-
24th November 2015, 07:16 PM
#2191
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th November 2015 07:16 PM
# ADS
Circuit advertisement
-
25th November 2015, 12:59 PM
#2192
Junior Member
Seasoned Hubber
hope AAV has some peppy numbers and a wholesome entertainer. he should go to crazy mohan if it is comedy based movie. his attempts at witty lines had only ended up as lame and irritating.
-
25th November 2015, 07:58 PM
#2193
Junior Member
Devoted Hubber
-
26th November 2015, 01:46 AM
#2194
Originally Posted by
Unmai Vilambi
hope AAV has some peppy numbers and a wholesome entertainer. he should go to crazy mohan if it is comedy based movie. his attempts at witty lines had only ended up as lame and irritating.
agreed..most of his recent takes on comedy seem to be in the same vain . comedy jelling with the character has always been his usps ..like balram naidu from dasavatharam or even nalla's one liners from AS. offlate the comedy has become more of a word play in almost all the movies and pretty much predictable - if we just take the comedy scenes alone from manmadhan ambu till now (barring papanasam) the comedy sections can all be collated together and it might give a sense of no character variation ( like for example the kathi kettena from TV will be the same modulation and mannerism/innocent behavior (for lack of better word) like when mannar say 'ohh shit' in manmadhan ambu to sangeetha when she shows a new taxi driver photo as lover for ambu .
would love to see intense characterizations - like povaragavan , vish , nalla and ofcourse mother of all Guna... etc in his upcoming movies
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th November 2015, 01:08 PM
#2195
Junior Member
Devoted Hubber
ஒரே ஆண்டில் 4 படங்களில் நடித்து கமல் சாதனை
திரை உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கமல் இனி தனது படங்கள் விரைவாக வெளியாகும் என்று கூறி இருந்தார். அதற்கு ஏற்ப இந்த வருடம் மட்டும் கமலின் 4 படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன.
இதில் முதலில் வந்த கமலின் திரைப்படம் ‘உத்தமவில்லன்’. இதில் அவர் முழுக்க முழுக்க நடிகராகவே நடித்த இருந்தார். விதம் விதமான தோற்றங்களில் வந்து தனது தனித்தன்மையை அடையாளப்படுத்தினார்.
அடுத்து வெளியான படம் ‘பாபநாசம்’. இது குடும்ப படமாக அமைந்தது. பொறுப்பு மிகுந்த அப்பாவாக நடித்தார். இது மலையாளப் படத்தின் மறு உருவாக்கம் என்றாலும், அந்த அடையாளமே தெரியாத விதத்தில் இந்த படத்தில் நடித்தார். இது அமோக வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து திரைக்கு வந்த கமல் படம் ‘தூங்காவனம்’. திரிஷா, பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்த இது அதிரடி ஆக்ஷன் படமாக அமைந்தது. இதே படம் தெலுங்கில் ‘சீகட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் நேரடியாக தயாரிக்கப்பட்டது. இந்த படம் ‘தூங்காவனம்’ திரைக்கு வந்த சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானா வில் ரிலீஸ் ஆனது.
இதையும் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் கமல் நடித்த 4 படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன. இது மட்டுமல்ல, அடுத்த படத்தையும் கமல் அறிவித்து விட்டார். கமலுடன் அமலா மீண்டும் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.
இதை பிரபல மலையாள இயக்குனரும் தேசிய விருது பெற்றவருமான டி.கே. ராஜீவ்குமார் இயக்குகிறார். 1989–ல் கமல் நடித்து வெற்றி பெற்ற ‘சாணக்யன்’ படத்தை இயக்கிய இவர் 26 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைகிறார்.
கமல் நடிக்கும் இந்த புதிய படத்துக்கு தெலுங்கில்‘அம்மா நானா ஆட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தமிழில் ‘அம்மா அப்பா விளையாட்டு, என்று பெயர் வைக்கப்படுகிறது. குடும்பப்படமாக உருவாகும் ‘அம்மா, அப்பா விளையாட்டு’ நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்துக்காக கமல் 50 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார். இதன் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது
http://cinema.maalaimalar.com/2015/1...ne-year-4.html
-
27th November 2015, 04:07 PM
#2196
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th November 2015, 08:09 PM
#2197
Junior Member
Seasoned Hubber
thalaivaaaaa
-
28th November 2015, 06:18 PM
#2198
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th November 2015, 06:37 PM
#2199
Senior Member
Devoted Hubber
Originally Posted by
mrsrajan
Great.. Raja sir!
Sent from my SM-N9005 using Tapatalk
-
28th November 2015, 06:57 PM
#2200
Junior Member
Seasoned Hubber
Bookmarks