நாட்படு தேறல்: nAtpadu thERal | Vairamuthu | 100 songs with 100 artists

Thread started by RR on 30th April 2021 07:44 PMகவிஞர் வைரமுத்துவின் பிரம்மாண்ட முயற்சியாக, தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார். நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை அவர் உருவாக்கி வருகிறார்.

100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட உள்ளது. இதன் முதல் பாடல் ஏப்ரல் 18 ம் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.
Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)