-
2nd November 2011, 05:22 AM
#31
Senior Member
Senior Hubber
Film: Oru Kai Osai
Song: Muthu tharagai
Singers: S.P.B. Vani Jayaram
Raghavendar muthu tharagai is by P.Susheela & SPB
-
2nd November 2011 05:22 AM
# ADS
Circuit advertisement
-
12th November 2011, 11:07 PM
#32
Junior Member
Devoted Hubber
சொல்லாதே யாரும் கேட்டால் என்ற திரைபடத்தில் வரும் ஒரு பாடல்:
பாடல்: கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில்
பாடியவர்: K J ஜேசுதாஸ்
வருடம்: 1981
நடித்தவர்கள்: பிரதாப் போத்தன், சுமலதா
இசை: சங்கர் கணேஷ்
பாடல் வரிகள் : வாலி
பதிவிறக்கம் செய்ய :
http://music.cooltoad.com/music/song.php?id=528911
இதற்கான திரைப்பாடல் (வீடியோ) கிடைக்கவில்லை.
-
14th November 2011, 04:30 PM
#33
Senior Member
Regular Hubber
அன்பு நண்பர்களே,
80 களில் வெளிவந்த பாடல் ஒன்று. மிகவும் அரிதான..வலைகளில் அதிகம் சிக்காத பாடல்.
படம்: பூம் பூம் மாடு
பாடல்: தித்திப்பானது முத்தம்..முத்தம்..
பாடியவர்: பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?d77bae9hmbb8d7n
இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
14th November 2011, 07:05 PM
#34
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
-
15th November 2011, 08:41 PM
#35
Senior Member
Diamond Hubber
piriya.. ennavO original malayalam by KJY innum konjam inimaiyaga iruppadhu pol thOnudhu.. ( may be radhika dance paathu bayandhu ponadhal irukkumO ) :P
Last edited by madhu; 5th December 2011 at 05:17 AM.
-
21st November 2011, 12:53 AM
#36
Senior Member
Regular Hubber
இனிமையான ஒரு காதல் கீதம்.
படம்: எச்சில் இரவுகள்
பாடல்: பூமேலே வீசும் பூங்காற்றே
பாடியவர்கள்: கே.ஜே ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/?n4jh1qzj0zi
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
3rd December 2011, 04:29 PM
#37
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர்களே,
அடுத்து, 80 களில் நெஞ்சை கொள்ளைகொண்ட இனிமையான பாடல் ஒன்று. நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: இமைகள்
பாடல்: மாடப்புறாவோ..இல்லை மஞ்சள் நிலாவோ
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/?hiqxyqelwn4
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 6th December 2011 at 12:27 AM.
-
6th December 2011, 12:30 AM
#38
Senior Member
Regular Hubber
மனம் கவர்ந்த அருமையான காதல் பாடல்.
படம்: காவடி சிந்து
பாடல்: யாரோ சொன்னாங்க..என்னன்னு?
பாடியவர்கள்: எஸ்.பி.பி & எஸ்.ஜானகி
இசை: கே.பாக்யராஜ்
http://www.mediafire.com/?ujnnyj0zsy3
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
8th December 2011, 11:54 PM
#39
Senior Member
Regular Hubber
அடுத்து இந்த இழையை அலங்கரிக்க வரும் பாடல்...
படம்: ஜகதலபிரதாபன்(1989 )
பாடல்: புள்ளிமானே..புள்ளிமானே..
பாடியவர்கள்: மனோ & சித்ரா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?4ythd3nql42v74l
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
10th December 2011, 03:16 PM
#40
Senior Member
Regular Hubber
தொடரும் பாடல்.....
படம்: கல்யாண பறவைகள்
பாடல்: அல்லிப்பூவ கிள்ளிப்பார்க்க
பாடியவர்கள்: எஸ்.பி.பி, மலேசியா வாசு, எஸ்.ஜானகி, சித்ரா
இசை: ராஜராஜன்
http://www.mediafire.com/?da1x6674v9k098g
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Bookmarks