-
23rd June 2011, 08:39 PM
#1
Senior Member
Diamond Hubber
Hariharan - A melody satellite in musical space
ஹரிஹரன்
தமிழ்த் திரையிசையில் தொன்னூறுகளில் ரஹ்மானால் அறிமுகம் செய்து வைக்கப் பட்ட பின்னணிப் பாடகர். கஸல் இசையில் நிபுணர். ஒரு குறுகிய வட்டத்தில் ரசிக்கப்பட்டு, 1992 ஆண்டு வெளிவந்த "தமிழா தமிழா.." பாடல் மூலம் எண்ணற்ற வெகுஜன மக்களுக்கு தெரிய வந்தவர். மெலடி என்ற பதத்திற்கு புதிய அர்த்தம் கொடுத்த வித்தகர். கலோனியல் கசின்ஸ் என்ற ஆல்பம் மூலம் ஃயுஷன் இசை உலகில் வெற்றியைக் கண்டவர். இருமுறை தேசிய விருது பெற்றவர். பாடும் கலையில் தனக்கென ஒரு வரைகோடு வைத்துக்கொண்டு அதில் தனி ராஜாங்கமே நிகழ்த்திக் காட்டுவது ஹரியின் தனித்துவம்..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd June 2011 08:39 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2011, 08:42 PM
#2
Senior Member
Diamond Hubber
Top 10 Song & Album picks by Singer/Composer Hariharan (as appeared in Anandha Vikadan)
1. 1st Album – Mehdi Hassan
2. ரோஜா – ஏ ஆர் ரெஹ்மான்
3. Thriller – Michael Jackson
4. முதல் மரியாதை – இளையராஜா
5. Colonial Cousins – Hariharan & Leslie Lewis
6. காசி – இளையராஜா
7. Square Circle - Stevie Wonder
8. Unplugged – Mariah Carey
9. Drums of Fire – Sivamani
10. Come Away with Me – Norah Jones
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
24th June 2011, 08:17 AM
#3
Senior Member
Diamond Hubber
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
24th June 2011, 08:25 AM
#4
Senior Member
Diamond Hubber
இதுதான் ஹரிஹரன் பாடிய முதல் பாடல் என நினைக்கிறேன். தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.
Movie: Gaman
Music: Jaidev
Lyrics: Shahryar
Year: 1979
எங்கேயோ கொண்டு செல்லும் குரல்..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
24th June 2011, 09:02 AM
#5
Senior Member
Diamond Hubber
Rangeela : Hai Rama Yeh Kya Hua
விரகதாபப் பாடல். ஆர்ப்பரிக்கும் தாளக்கட்டுகளுக்கு மத்தியில் ஹரியும் சொர்ணலதாவும் சுதந்திரப் பறவைகள் போல வானத்தில் சிறகு விரித்து பறந்து பறந்து தீட்டிய வண்ணக் கோலம். இந்தப் படம் வெளிவந்த ஆண்டில் கோவையில் கல்லூரி படிப்பு. மாணாக்கர்களிடையே பெரியதொரு அதிர்வை ஏற்படுத்திய பாடல். பெரிய பெரிய அளவில் ஆயிரங்களையெல்லாம் தாண்டிய வாட் ஸ்பீக்கர்கள் பிரபலமாகத் தொடங்கிய காலக் கட்டம். கல்லூரி விழாக்களில் அட்சர சுத்தமாக டிஜிட்டல் ஒளித் தரத்தில் இப்பாடலை கேட்டு ரசிப்பது தனி சுகம். கை நிறைய பூக்களை வைத்து ஊதித் தள்ளினால் எப்படி காற்றில் பரவிச் செல்லுமோ அதுபோல ஹரியின் சங்கதிகள் இந்தப் பாடலில் விழுந்து கொண்டே இருக்கும். சரியான பக்கபலம் சொர்ணலதாவின் தங்க இழை குரல். காம ரசத்தில் ஊறிய பாடல் என்றாலும், அதிலும் ஒரு பக்திரசம் எழுகிறது. காமமும் காதலும் பின்னிப் பிணையும் படைப்பு இது. சிலப் பாடல்கள் சஞ்சீவி போல. காலம் கடந்தும் நிற்கக் கூடிய பாடல் இது. ஏனெனில் காலம் சார்ந்த காரணிகள் இல்லாத தெய்விகப் பாடல். வேதம் போல. ரஹ்மான் இசைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக இதைப் பார்க்கிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
24th June 2011, 02:37 PM
#6
Senior Member
Platinum Hubber
Kasi in his top 10?
If you want me to choose one album of post-90s IR that can be erased from the memory of mankind, this would be it.
-
24th June 2011, 02:51 PM
#7
Senior Member
Veteran Hubber
MUdhan mudhalil parthen - aaha - Deva Music.. Hariharan dhanae..
i love this song... Nice Renditiion of Hariharan.
-
24th June 2011, 10:11 PM
#8
Senior Member
Platinum Hubber
Originally Posted by
venkkiram
Top 10 Song & Album picks by Singer/Composer Hariharan (as appeared in Anandha Vikadan)
1. 1st Album – Mehdi Hassan
2. ரோஜா – ஏ ஆர் ரெஹ்மான்
3. Thriller – Michael Jackson
4. முதல் மரியாதை – இளையராஜா
5. Colonial Cousins – Hariharan & Leslie Lewis
6. காசி – இளையராஜா
7. Square Circle - Stevie Wonder
8. Unplugged – Mariah Carey
9. Drums of Fire – Sivamani
10. Come Away with Me – Norah Jones
kAsiyA
Hariharan had / has a great voice. Enjoyable! (Thamizh is not enjoyable though, romba vallinam).
'ennaith thAlAtta varuvALA'
-
24th June 2011, 11:34 PM
#9
Senior Member
Veteran Hubber
Excellent singer! Always like his silky voice. Big fan of his Ghazals, but I have to hear him more. Just at the moment I could recollect these songs which are very very close to me and listen frequently. The list is not in any order. But mostly only IR and ARR.
Aaro Paadunnu - Katha Thudarunnu
Vidukathaiya intha vaazhkai - Muthu
Tu Hi Re - Bombay
Roja Janeman - Roja
Anbe Anbe - Jeans
Jogwa - Jiv Rangla
Pachai Nirame - Alaipaayuthe
Enai Thaalaatta Varuvaaya - Kathallukku Mariyaathai
Vaanaville - Ramana
Vennilavin - Ramana
Nee Thoongum Nerathil - Manasellam
Enna Solli Paaduvatho - En Mana Vaanil
Vennilave Vennilave - Minsara Kanavu
All three songs from Kathal Kavithai
Alalla Kanda - Sangamam
All three songs from Friends
Khajuraho - Oru Naal Oru Kanavu
Katril Varum Geethame - Oru Naal Oru Kanavu
Mallelo Ilello - Anumanaspadam
Tum Bhi Dhoondna - Chal Chalein
Udaya Udaya - Udaya
Kurukku Siruthavale - Mudhalvan
Azhagiya Cinderella - Kangalal Kaithu Sei
Again have not listen to others except very few of Deva like Kadhala Kadhala, Sakalakalavallavare, Muthal Muthalil Paarthen and Harris like Muthal Mazhai, Manjal Veyil...
-
24th June 2011, 11:56 PM
#10
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Plum
Kasi in his top 10?
If you want me to choose one album of post-90s IR that can be erased from the memory of mankind, this would be it.
i don like to listen to any of the songs in kasi... i dono and din introspect the reason behind my dislike but i could not bear those songs mainly becos of hariharans boring and monophonic singing... imo.
other than that he is a real talent...
one of my favs is,
Bookmarks