-
8th June 2011, 08:30 AM
#21
Senior Member
Regular Hubber
அன்புள்ள சிவா G அவர்களே,
நன்றிகள் நீங்கள் வீடியோ-mp3 changover கொடுத்ததற்கு. அதை டவுன்லோட் செய்து விட்டேன். இது மிக helpful ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தேங்க்ஸ்
ராமஸ்வாமி
-
8th June 2011 08:30 AM
# ADS
Circuit advertisement
-
12th June 2011, 08:12 AM
#22
Senior Member
Veteran Hubber
yeas.....வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு ......
சுஷீலா's pathos .
பாடல் வரிகள் கண்ணதாசன்.
பெற்ற மனம்------1960 -----நேஷனல் pictures
There is a MLV composition சிந்தனை செய்யடா.....with சிவாஜி கணேசன்'s வசனங்கள் by this composer.
Bookmarks