Results 1 to 2 of 2

Thread: INTHAP PAADAL ENTHAP PADATHTHIL IDAM PETRATHU ?

  1. #1
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like

    INTHAP PAADAL ENTHAP PADATHTHIL IDAM PETRATHU ?

    அன்புள்ள நண்பர்களே,

    உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள் !

    எங்கள் தூத்துக்குடி நடிகர் J.P.சந்திர பாபு பாடிய இந்தப் பாடல்

    '' வேண்டி அல்வாத் துண்டே ''

    http://www.mediafire.com/?qcz40fikzg5

    என்ற இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப் படம் உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    உங்களில் பழைய பாடல்களைப் பற்றிய ஞானம் உள்ளவர்கள் நிறையப் பேர் இந்த FORUM HUB ல் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோளை நான் விடுக்கிறேன்.

    நடிகர் சந்திரபாபுவைப் பற்றி ஒரு நூல் எழுதிக் கொண்டிருக்கும் சென்னையில் உள்ள ஆடிட்டர் சொர்ணராஜன் என்ற நண்பர் ஒருவருக்கு இந்தத் தகவல் தேவைப் படுகிறது .

    நன்றியுடனும் நம்பிக்கையுடனும்

    அன்பன்

    தூத்துக்குடி பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர்களே,

    உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள் !

    நான் கொடுத்த இந்த J.P.சந்திரபாபு பாடலைத் தரை இறக்கிக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    இந்தப் பாடல் குஸ்முலதா என்ற படத்தில் இடம் பெற்றிருக்கலாம் என்று ஒரு நண்பர் சந்தேகத்துடன் கூறுகிறார்

    இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்.

    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

Similar Threads

  1. Music Quiz (Paadal pudhir)
    By Ramki in forum Permanent Topics
    Replies: 1053
    Last Post: 6th January 2019, 09:09 PM
  2. paadal ezhutha vaarungaL
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 24
    Last Post: 11th July 2012, 01:42 PM
  3. eppadi idam pidikka.....
    By venkat_ram_amir in forum Poems / kavidhaigaL
    Replies: 4
    Last Post: 10th February 2005, 11:25 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •