Page 4 of 5 FirstFirst ... 2345 LastLast
Results 31 to 40 of 43

Thread: Bala's 'Avan Ivan' - Vishal, Arya - Yuvan Shankar Raja

  1. #31
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2009
    Posts
    3,005
    Post Thanks / Like
    surya appearing as himself....oru songukku dance irukkum
    Say My Name

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    பாலா படத்தில் திருநங்கை வேடத்தில் விஷால்

    பாலா இயக்கும் “அவன் இவன்” படத்தில் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படம் குறித்து பாலா பேட்டி அளித்தபோது, அவன் விஷால் என்றும், இவன் ஆர்யா என்றும் கூறினார். திருநங்கையை சினிமா வட்டாரத்தில் அவன் என பட்டப்பெயரிட்டு அழைப்பதுண்டு. விஷாலின் திருநங்கை வேடம் பற்றிய தகவல் வெளியாகி விடாமல் ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது வெளியே கசிந்து விட்டது.

    முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாலா படம் என்பதால் இந்த கேரக்டரை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.

    இதில் கதாநாயகியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
    யுவன் இசை ராஜா...

  4. #33
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by viraajan
    பாலா படத்தில் திருநங்கை வேடத்தில் விஷால்

    பாலா இயக்கும் “அவன் இவன்” படத்தில் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படம் குறித்து பாலா பேட்டி அளித்தபோது, அவன் விஷால் என்றும், இவன் ஆர்யா என்றும் கூறினார். திருநங்கையை சினிமா வட்டாரத்தில் அவன் என பட்டப்பெயரிட்டு அழைப்பதுண்டு. விஷாலின் திருநங்கை வேடம் பற்றிய தகவல் வெளியாகி விடாமல் ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது வெளியே கசிந்து விட்டது.

    முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாலா படம் என்பதால் இந்த கேரக்டரை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.

    இதில் கதாநாயகியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
    Janani Iyer ah yaaru ? Vijay TV la varuvalae avala

  5. #34
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Alilbaba heroine-nu ninaikkiren

  6. #35
    Senior Member Seasoned Hubber
    Join Date
    May 2009
    Posts
    789
    Post Thanks / Like
    She has appeared in quite a few ads. She played a small role in Thiru Thiru Thuru Thuru. This should be her second film.
    நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே

  7. #36
    Senior Member Seasoned Hubber
    Join Date
    May 2009
    Posts
    789
    Post Thanks / Like
    http://www.cinesnacks.in/tamil-movie...-Iyer&id=12062

    Vikatan carried the same pictures when the movie was announced.
    நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே

  8. #37
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    LM,

    Adhu verum Janani. Idhu Janani Iyer.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  9. #38
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2009
    Posts
    3,005
    Post Thanks / Like
    vishaal paddathule aravaaniyame?
    Say My Name

  10. #39
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2010
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    1,528
    Post Thanks / Like
    YUVAN tweets .
    Composin bala's avan ivan today.
    Vijay prakash sung one song. I like it...
    S I I L

  11. #40
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    2,521
    Post Thanks / Like
    Expecting another Nandha from Yuvan !!

Page 4 of 5 FirstFirst ... 2345 LastLast

Similar Threads

  1. Yuvan Shankar Raja - Chennai 600028
    By baba88 in forum Current Topics
    Replies: 4
    Last Post: 3rd June 2007, 05:11 PM
  2. Yuvan Shankar Raja - Agaram
    By baba88 in forum Current Topics
    Replies: 5
    Last Post: 1st April 2006, 08:19 PM
  3. yuvan shankar raja
    By karthik_sa2 in forum Current Topics
    Replies: 6
    Last Post: 1st January 2006, 07:43 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •