-
5th February 2025, 10:22 AM
#411
Administrator
Platinum Hubber
உயிரை தருகின்றேன் தாயே
ஊரைக் காப்பாயோ
களமதில் நின்று எதிரியை வென்று
தலைகளை என்னும் கரம் எங்கே
உலகம் வியந்த திறமையை சுமந்த
உறங்காத வீரக் குணம் எங்கே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th February 2025 10:22 AM
# ADS
Circuit advertisement
-
5th February 2025, 11:06 AM
#412
Senior Member
Platinum Hubber
அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஓர் ஆலயம்
-
5th February 2025, 11:36 AM
#413
Administrator
Platinum Hubber
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th February 2025, 01:10 PM
#414
Senior Member
Platinum Hubber
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம்
-
5th February 2025, 02:03 PM
#415
Administrator
Platinum Hubber
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து விண் ஜாலங்களை
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th February 2025, 03:02 PM
#416
Senior Member
Platinum Hubber
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசை கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுஙகள்
-
5th February 2025, 03:53 PM
#417
Administrator
Platinum Hubber
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவ
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th February 2025, 04:08 PM
#418
Senior Member
Platinum Hubber
பார்த்த ஞாபகம் இல்லையோ. பருவ நாடகம் தொல்லையோ
-
5th February 2025, 05:21 PM
#419
Administrator
Platinum Hubber
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th February 2025, 05:51 PM
#420
Senior Member
Platinum Hubber
பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
Bookmarks