-
29th December 2024, 05:26 PM
#3261
Administrator
Platinum Hubber
உன் உசுரு காத்துல காத்தாடியா பறக்குறேன்
உன் முகத்தை முகத்தை வியந்து பாக்குறேன்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
29th December 2024 05:26 PM
# ADS
Circuit advertisement
-
29th December 2024, 05:43 PM
#3262
Senior Member
Platinum Hubber
முகத்தில் முகம் பார்க்கலாம் முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
-
29th December 2024, 07:11 PM
#3263
Administrator
Platinum Hubber
விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை
பட்டை தீட்டாமல் இருக்கின்ற வைரம்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
29th December 2024, 07:39 PM
#3264
Senior Member
Platinum Hubber
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
-
30th December 2024, 08:21 AM
#3265
Administrator
Platinum Hubber
புதிரு போட போறாளாம் பொட்ட புள்ள
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th December 2024, 08:50 AM
#3266
Senior Member
Platinum Hubber
பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி
நீ யாருக்கு போடவ மாலைய மாத்தி
-
30th December 2024, 11:53 AM
#3267
Administrator
Platinum Hubber
ஆத்தி ஆத்தி ராசாத்தியே
எங்கே போறே ஏமாத்தியே
மதுரை வீரன் கண்ணி இது
வைகை ஆத்து தண்ணி இது
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th December 2024, 12:23 PM
#3268
Senior Member
Platinum Hubber
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
-
30th December 2024, 02:12 PM
#3269
Administrator
Platinum Hubber
வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th December 2024, 02:17 PM
#3270
Senior Member
Platinum Hubber
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
Bookmarks