-
9th December 2024, 09:19 PM
#3071
Senior Member
Platinum Hubber
குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் குமரன் வரக் கூவுவாய்
-
9th December 2024 09:19 PM
# ADS
Circuit advertisement
-
10th December 2024, 06:11 AM
#3072
Administrator
Platinum Hubber
கூவாமல் கூவும் கோகிலம்
உன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th December 2024, 09:35 AM
#3073
Senior Member
Platinum Hubber
காதல் கடிதம்
தீட்டவே
மேகம் எல்லாம்
காகிதம்
வானின் நீலம்
கொண்டு வா
பேனா மையோ
தீர்ந்திடும்
-
10th December 2024, 11:39 AM
#3074
Administrator
Platinum Hubber
கொண்டு வந்தால் அதை கொண்டு வா வா இது பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th December 2024, 02:54 PM
#3075
Senior Member
Platinum Hubber
பாலிருக்கும் ம்ம்ஹ்ம் பழமிருக்கும் ம்ம்ஹ்ம் பசியிருக்காது ஓஹோ பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
-
10th December 2024, 06:02 PM
#3076
Administrator
Platinum Hubber
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கணும்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th December 2024, 06:13 PM
#3077
Senior Member
Platinum Hubber
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
-
10th December 2024, 07:49 PM
#3078
Administrator
Platinum Hubber
பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடி வா பாடி வா
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th December 2024, 07:53 PM
#3079
Senior Member
Platinum Hubber
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
-
10th December 2024, 10:53 PM
#3080
Senior Member
Senior Hubber
Originally Posted by
pavalamani pragasam
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
Nalla nalla pillaigalai nambi indha naade irukkudhu thambi chinna chinna kaigalai nambi oru sarithiram irukkudhu thambi
Bookmarks