-
8th December 2024, 07:19 PM
#3061
Senior Member
Platinum Hubber
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என்மேல் கோபம் உண்டாவதேன்
-
8th December 2024 07:19 PM
# ADS
Circuit advertisement
-
9th December 2024, 06:03 AM
#3062
Administrator
Platinum Hubber
கோபம் என்ன மண்டு கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
9th December 2024, 06:34 AM
#3063
Senior Member
Veteran Hubber
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே
-
9th December 2024, 08:05 AM
#3064
Administrator
Platinum Hubber
நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
9th December 2024, 09:06 AM
#3065
Senior Member
Platinum Hubber
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
-
9th December 2024, 10:29 AM
#3066
Administrator
Platinum Hubber
என்ன இது என்ன இது என்னைக் கொல்வது
என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
9th December 2024, 10:53 AM
#3067
Senior Member
Platinum Hubber
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?
-
9th December 2024, 01:15 PM
#3068
Administrator
Platinum Hubber
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
9th December 2024, 01:32 PM
#3069
Senior Member
Platinum Hubber
எனக்கே எனக்கா.
எனக்கே எனக்கா.
நீ எனக்கே எனக்கா.
மதுமிதா மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
ஃபிலைடில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
-
9th December 2024, 02:35 PM
#3070
Administrator
Platinum Hubber
நந்தவனம் இந்த மனம் நல்லதை அறிந்த மனம் ஏலேலங் குயிலே
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks