-
7th December 2024, 12:17 PM
#2981
Administrator
Platinum Hubber
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமா
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரி தானா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
7th December 2024 12:17 PM
# ADS
Circuit advertisement
-
7th December 2024, 01:25 PM
#2982
Senior Member
Platinum Hubber
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில்
-
7th December 2024, 03:38 PM
#2983
Administrator
Platinum Hubber
மஞ்சள் வெயில் மாலையிலே
வண்ணப் பூங்காவிலே பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும்
பரவசம்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
7th December 2024, 05:43 PM
#2984
Senior Member
Platinum Hubber
உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன் பெயரைக் கேட்கையில்
உற்சாகம்
-
7th December 2024, 08:37 PM
#2985
Administrator
Platinum Hubber
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று
உயிருக்குள் ஏதோ உணர்வு
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
7th December 2024, 10:27 PM
#2986
Senior Member
Platinum Hubber
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்.... முடியலாம்...
முடிவிலும் ஒன்று தொடரலாம்....
இனி எல்லாம்....... சுகமே......
உன் நெஞ்சிலே பாரம்
-
8th December 2024, 06:05 AM
#2987
Administrator
Platinum Hubber
தள்ளாடும் நெஞ்சே தயங்கி பிரியும் நேரமே
நினைவின் ஈரம் பாரமே
என் ஊர் மண்ணே நான் யார் இங்கே
தாய் மண்ணின்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th December 2024, 09:03 AM
#2988
Senior Member
Platinum Hubber
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன்
-
8th December 2024, 11:17 AM
#2989
Administrator
Platinum Hubber
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th December 2024, 12:27 PM
#2990
Senior Member
Platinum Hubber
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும்
சிறு நோய்யளவு ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக
தவம்
Bookmarks