நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காக தான்
பூத்தாடுதே வா வா
ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஒரு பொன் மாலை தோள் சேருதே
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
Bookmarks