-
12th November 2024, 03:25 PM
#2791
Administrator
Platinum Hubber
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ
-
12th November 2024 03:25 PM
# ADS
Circuit advertisement
-
12th November 2024, 03:48 PM
#2792
Senior Member
Platinum Hubber
சொந்தம் எப்போதும் தொடர் கதைதான். முடிவே இல்லாதது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும். இனிய கதை இது
-
12th November 2024, 05:35 PM
#2793
Administrator
Platinum Hubber
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
-
12th November 2024, 06:07 PM
#2794
Senior Member
Platinum Hubber
அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்
-
12th November 2024, 08:22 PM
#2795
Administrator
Platinum Hubber
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
-
12th November 2024, 09:10 PM
#2796
Senior Member
Platinum Hubber
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
-
13th November 2024, 06:18 AM
#2797
Administrator
Platinum Hubber
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
Happy Birthday Padmabhushan Dr. P. Susheela!
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th November 2024, 08:14 AM
#2798
Senior Member
Platinum Hubber
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு
-
13th November 2024, 09:39 AM
#2799
Administrator
Platinum Hubber
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th November 2024, 10:28 AM
#2800
Senior Member
Platinum Hubber
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ எந்த ஊரு ராணி என்று
Bookmarks