-
2nd October 2024, 06:25 PM
#2431
Senior Member
Platinum Hubber
தலைவனைப் பிாிகையிலே...
தலையணைத் துணையறிந்தேன்...
தீப்பந்தம் போன்றவன் நான்...
தீபமென்று ஆகிவிட்டேன்...
புயலுக்கு
-
2nd October 2024 06:25 PM
# ADS
Circuit advertisement
-
2nd October 2024, 07:43 PM
#2432
Administrator
Platinum Hubber
அதன் பெயர்தான் என்ன
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்
அடுத்த
-
2nd October 2024, 08:14 PM
#2433
Senior Member
Platinum Hubber
அந்தரத்தில் போவது போல்
மந்திரம் போடு அடி
அடுத்த கதை முடியும் முன்னே
மங்கலம் பாடு
-
3rd October 2024, 06:31 AM
#2434
Administrator
Platinum Hubber
மானும் நினைத்தது மங்களம் பாட
மயங்கி விழுந்தது சங்கமமாக
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
3rd October 2024, 08:25 AM
#2435
Senior Member
Platinum Hubber
அழகாகத் தோன்றும் ஒரு
கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும்
மரியாதை கண்டேன்
சதிகாரர்க் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும்
பரிதாபம்
-
3rd October 2024, 08:57 AM
#2436
Administrator
Platinum Hubber
அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்
ஒத்திகையில் தூங்கி விட்டாள் ஏன் ஏன் தெரியவில்லை
நித்திரையில் யாரை கண்டாள் அது நான்தான் எவருமில்லை
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
3rd October 2024, 10:07 AM
#2437
Senior Member
Platinum Hubber
சித்திரையே அடி சித்திரையே
என் நித்திர போயிருச்சே
ஒன் பாடாப் படுத்தும் பார்வ என்னப்
பைத்தியமாக்கிருச்சே
பத்திரமா அட பத்திரமா ஒன்
பக்கத்தில்
-
3rd October 2024, 11:36 AM
#2438
Administrator
Platinum Hubber
சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
3rd October 2024, 01:27 PM
#2439
Senior Member
Platinum Hubber
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?
அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா
-
3rd October 2024, 03:06 PM
#2440
Administrator
Platinum Hubber
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை
Bookmarks