-
6th March 2014, 01:59 AM
#411
Senior Member
Seasoned Hubber
Nangooram -1979 -V Kumar Kheemadasa
ஒரு பார்வை பார்க்கும் போது..எஸ் பி பி + கே ஸ்வர்ணா
V குமார் + கீமதாஸ இசையில் கண்ணதாசனின் வரிகள் .
லங்கள் பிலிம்ஸ் நங்கூரம் 1979 திரைப்படத்திற்காக ..
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் கண்டிய சிங்களப் பெண் போல தோன்றும்
அழகான லக்ஷ்மி +விஜே ( குமாரதுங்க ) convincing ஜோடி
இதுபோல் இனி வருமா என்பார்கள் அதற்கு நல்லதொரு உதாரணமாக ..
செவிக்குமட்டுமல்ல கண்ணுக்கும் ரம்மியமான இலங்கை படக்காட்சி ..
இன்னும் ஆலயம் நாயகன் கோபுரம்.. S ஜானகி எஸ் பி பி
அதே லக்ஷ்மி ஆனால் முத்துராமனோடு
Regards
.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th March 2014 01:59 AM
# ADS
Circuit advertisement
-
6th March 2014, 04:30 AM
#412
Senior Member
Diamond Hubber
கொஞ்சம் வித்தியாசமான படம் நங்கூரம். "ஒரு பார்வை பார்க்கும்" இனிமையான பாடல். எப்போதும் முணுமுணுக்க வைகும். ( கடேசில அந்த ஹீரோவை பிட்சுவாக்கிடுறாங்க.. )
ஆலயம் நாயகன் பாட்டும் மென்மையானது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th March 2014, 02:12 PM
#413
Senior Member
Diamond Hubber
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
LOVE 70'S SONGS
Last edited by A.ANAND; 30th March 2014 at 02:30 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
9th April 2014, 10:30 AM
#414
Senior Member
Diamond Hubber
Last edited by A.ANAND; 9th April 2014 at 10:41 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th April 2014, 05:29 AM
#415
Senior Member
Seasoned Hubber
ThangathilE Vairam -Shankar Ganesh
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th April 2014, 06:27 AM
#416
Senior Member
Seasoned Hubber
Thirukkalyaanam -IR
திருக்கல்யாணம் 1978 ?79 ? இளையராஜா இசையில் ...
அலையே கடல் அலையே....தேவதைகள் ..இரண்டுமே அதி பிரபலமானவை என்று நம்புகிறேன்
Regards
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
7th May 2014, 01:22 AM
#417
Senior Member
Seasoned Hubber
Kadavul Amaitha MEdai-1979
Regards
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2014, 07:29 AM
#418
Senior Member
Diamond Hubber
Thanks TFML... Sumitra double role .. adhula oruthar pesa mudiyathavar enru ninaivu.. But rendu hero undaa ? any idea ?
-
29th November 2015, 10:52 PM
#419
Junior Member
Devoted Hubber
பாடல்: திருத்தேரில் வரும் சிலையோ | திரைப்படம்: நான் வாழ வைப்பேன் | SPB , P சுசீலா | சிவாஜி கணேசன், K R விஜயா | இளையராஜா | 1979 | வாலி
ஓலி வடிவம்:
http://download.tamiltunes.com/songs...070%20Hits.mp3
திரை வடிவம்:
பாடல் வரிகள்:
ஆண் :
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ ( இசை )
பெண் :
மண மேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மண மேடை வரும் கிளியோ
இசை சரணம் - 1
ஆண் :
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது ( இசை )
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோகனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடை தனில் அரங்கேற்றம்
பெண் :
மண மேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
ஆண்:
திருத்தேரில் வரும் சிலையோ
இசை சரணம் - 2
பெண் :
செந்தூரக் கோவிலின் மேளம் இது
சிருங்கார சங்கீதம் பாடுது ( இசை )
ஜில்லென்ற தென்றலின் காலம் இது
தேனூறும் செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை தேவன் வரும் மார்கழி
என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
ஆண் :
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
பெண் :
மண மேடை வரும் கிளியோ
நன்றி: லக்ஷ்மண் ஸ்ருதி
Last edited by Isai Rasigan; 30th November 2015 at 09:27 PM.
Reason: To add lyrics
-
30th July 2024, 07:35 PM
#420
Senior Member
Regular Hubber
வணக்கம் அன்பு நெஞ்சங்களே...அருமையான இந்த இழை பதிவுகள் இன்றி நீண்ட நெடு வருடமாக இருக்கிறது. மீண்டும் தொடர்ந்தால் என்ன? உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.
நட்புடன்,
ஜாக்
Bookmarks