-
22nd May 2024, 09:11 AM
#1221
Administrator
Platinum Hubber
ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd May 2024 09:11 AM
# ADS
Circuit advertisement
-
22nd May 2024, 10:20 AM
#1222
Senior Member
Platinum Hubber
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா அவன்
வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
-
22nd May 2024, 11:38 AM
#1223
Administrator
Platinum Hubber
மல்லியப்பூ பூத்திருக்கு அது மழையில நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd May 2024, 03:08 PM
#1224
Senior Member
Platinum Hubber
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
-
22nd May 2024, 06:20 PM
#1225
Administrator
Platinum Hubber
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
-
22nd May 2024, 06:29 PM
#1226
Senior Member
Platinum Hubber
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
-
22nd May 2024, 07:47 PM
#1227
Administrator
Platinum Hubber
காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வெண்ணீருல
-
22nd May 2024, 08:56 PM
#1228
Senior Member
Platinum Hubber
காயமே இது பொய்யடா…
வெறும் காற்றடைத்த பையடா…
நமச்சிவாயா
கேளு மாயனாராம் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா
-
23rd May 2024, 06:31 AM
#1229
Administrator
Platinum Hubber
மண்ணு உருண்ட மேல
மனுச பய ஆட்டம் பாரு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
23rd May 2024, 07:50 AM
#1230
Senior Member
Platinum Hubber
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
Bookmarks