-
16th October 2023, 04:14 PM
#1841
Senior Member
Platinum Hubber
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய்
-
16th October 2023 04:14 PM
# ADS
Circuit advertisement
-
16th October 2023, 06:11 PM
#1842
Administrator
Platinum Hubber
காயமே இது பொய்யடா- வெறும் காற்றடைத்த பையடா
-
16th October 2023, 07:29 PM
#1843
Senior Member
Platinum Hubber
கையில வாங்கினேன் பையில போடல - காசு
போன இடம் தெரியல
என் காதலி பாப்பா காரணம்
-
17th October 2023, 06:15 AM
#1844
Administrator
Platinum Hubber
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
17th October 2023, 07:54 AM
#1845
Senior Member
Platinum Hubber
பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை
-
17th October 2023, 08:53 AM
#1846
Administrator
Platinum Hubber
அக்கடான்னு நாங்க உடை போட்டா துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா உனக்கு தடா
Adamantடா நாங்க நடை போட்டா தடை போட நீங்க கவெர்மென்டா தடா உனக்கு தடா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
17th October 2023, 10:08 AM
#1847
Senior Member
Platinum Hubber
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே
-
17th October 2023, 11:36 AM
#1848
Administrator
Platinum Hubber
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
17th October 2023, 12:44 PM
#1849
Senior Member
Platinum Hubber
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
-
17th October 2023, 03:34 PM
#1850
Administrator
Platinum Hubber
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
Bookmarks