என்றும் வாழ்க! மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., எனும் மூன்று எழுத்து மந்திர சொல்...அகில இந்தியாவில் மட்டுமன்றி அகில உலகெங்கும் பேசப்பட்ட அவதார புருஷன் புரட்சிதலைவரின் திரி பாகம் 17 ஐ துவங்க எனக்கு வழங்கப்பட்ட மகத்தான பேறு இது... அனைத்து நல்ல உள்ளங்களும் நல் வாழ்த்துடன் தொடர வேண்டி கொள்கிறேன்... நன்றி... வணக்கம்...
Bookmarks