GENRE: Vijay's first Fantasy Entertainer
CAST: Presence of names such as Sridevi, Sudeep and Sruthi Haasan
DIRECTOR: Chimbudevan, an off-beat director on-board
REACH: Vijay's first movie made in more than one language
Pre order now PULI Audio CD http://www.amazon.in/Puli-Devi-Sri-Prasad/dp/B012IDAHO0
Callertune Codes for Yaendi Yaendi song
Telugu Cinema
@TeluguFilmBuzz :
#Jilla had a big jump on day3 in Krishna District. It has collected 11.1 lakhs "share" in 3days. Day1 - 3.6L Day2 - 2.8L Day3 - 4.7L Superb!
Vijay’s Puli set to roar
This Sunday is going to be a big day for the makers of Puli, as they gear up for a grand audio launch in Mamallapuram. While the who’s who of cinema are likely to attend the launch, the entire starcast of the film, including Vijay and actress Sridevi, will be present.
Puli has been making waves ever since its trailer was released; recently, the promo of a song (‘Yaendi Yaendi’, sung by Vijay and Shruti Haasan) was also received well. An excited Chimbudeven, the director of the film, says, “There will be a stage show by music composer Devi Sri Prasad at the launch. The songs have come out well, and are each in different genres.”
Sridevi returns to Tamil cinema after a long time with this film. Puli, which also stars Shruti Haasan, Sudeep and Hansika, is slated to release later this year in Tamil, Telugu and Hindi.
http://www.thehindu.com/features/met...cle7470245.ece
'புலி' ஆடியோ விழாவில் இரண்டு சூப்பர்ஸ்டார்கள்?
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் 'வானவில் வட்டமாகுதே' சிங்கிள் டிராக் டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸர் வெளியான மூன்றே நாட்களில் சுமார் 9 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிவிட்ட நிலையில், வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புலி' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் இந்த விழாவுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிரஞ்சீவியுடன் பல வெற்றி படங்களில் நடித்த ஸ்ரீதேவியும் தனிப்பட்ட முறையில் இந்த விழாவுக்கு வர சிரஞ்சீவிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, தனது ஸ்ரீமந்துடு படத்தின் புரமோஷனுக்காக சென்னை வரவுள்ளதாகவும், அவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
சிரஞ்சீவி, மகேஷ்பாபு தவிர மேலும் சில முக்கிய விஐபிகள் இந்த இசை வெளியீட்டு கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் விஜய்-மோகன்லால் நடித்த 'ஜில்லா' தெலுங்கு பதிப்பு நல்ல வசூலை கொடுத்துள்ளதால், 'புலி' படத்தின் வியாபாரம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உச்சத்தை அடையும் என விநியோகிஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
http://www.indiaglitz.com/telugu-sup...ws-138619.html
Bookmarks