Page 89 of 400 FirstFirst ... 3979878889909199139189 ... LastLast
Results 881 to 890 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #881
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா !வாப்பா வா! 'மாய மோதிரம்' போட்டு உங்களை ஏற்கனவே வரவேத்தாச்சு மறைமுகமா.

    ஆமா! நைட்டு 'மயங்கும் வயதில்' தூங்கினீரா?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #882
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா !

    ஆக பக்கெட் பக்கெட்டா போட்டும் இன்னும் பக்கெட்டின் அர்த்தம் இன்னும் யாருக்கும் புரியலியே. இவுங்களை 'வாலி'யை விட்டு அம்பு விடச் சொல்வோமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes rajeshkrv liked this post
  6. #883
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஏதாவது சூறாவளிப் பாட்டு போட்டுவிடுஙக் ஜி..//

    சின்னா!

    இதை விட வேகமான புயல் பாட்டு இருக்குதான்னு எனக்கு தெரியல. புயல் பாட்டுல கூட தலைவர்தான் பர்ஸ்ட். எங்கும் பர்ஸ்ட். எதிலும் பர்ஸ்ட். என்ன வேகம்! என்ன ஆங்காரம்! என்ன கோபம்!

    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes kalnayak, chinnakkannan liked this post
  8. #884
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஜி நீங்க சொல்றது ஷோபா.. ஷோபான்னா லக்கியாய் இருக்கும் ஏனெனில் அஷோபான்னா ஸ்ரீலங்கன் லேங்க்வேஜில் அன்லக்கியாம்..ஓமானி ஸ்டாஃப்லாம் கலங்கிக்கிட்டு இருக்காங்க.. அண்ட் யூ நோ.. நேத்தி வரை தகதக தகதகன்னு மன்னவன் வந்தானடி பாட்டு பத்மினி ட்ரஸ் மாதிரி ஜொலித்த வெய்யில் கொஞ்சம் சூடு குறைந்து மென்காற்றும் கொஞ்சம் வேகமாக அடிக்கிறது.. Ashobaa in oman கூகுள் பண்ணி ப் பாருங்க தெரியும்

    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜாக்கிரதையாய் இருங்க சின்னா! முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாயிற்றா?

    பாருங்க... (நன்றி வாணிஸ்ரீ) புயல்ல கூட ஷோபா ன்னு உங்களுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு. ஷோபா வலுவில்லே! அதனால புயலும் வலுவிருக்காது.

  9. Likes kalnayak, rajeshkrv liked this post
  10. #885
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மதுரையில் என் தம்பியுடன் எல்லா விட்டலாச்சார்யா படங்களையும் பார்ப்பதற்கு மிட்னைட் ஷோவிற்கு போனது நினைவுக்கு வந்தது ஜி
    குறிப்பாக மாயமோதிரம், மாயக்குதிரை என அவர் படங்கள் எல்லாமே கலக்கல்

  11. Likes vasudevan31355 liked this post
  12. #886
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //ஏதாவது சூறாவளிப் பாட்டு போட்டுவிடுஙக் ஜி..//

    சின்னா!

    இதை விட வேகமான புயல் பாட்டு இருக்குதான்னு எனக்கு தெரியல. புயல் பாட்டுல கூட தலைவர்தான் பர்ஸ்ட். எங்கும் பர்ஸ்ட். எதிலும் பர்ஸ்ட். என்ன வேகம்! என்ன ஆங்காரம்! என்ன கோபம்!
    வாசு ஜி இப்பத்தான் பார்த்தேன் அண்ட் கேட்டேன்..தாங்க்ஸ். ரிலீஸ் ஆனது அகெய்ன் மதுரை ஸ்ரீதேவி தான்..ந.தியை துஷ்யந்தனாகவும் ஜெ வை சகுந்தலையாகவும் பார்த்ததற்கு - பிரபு நளினி ஏமாற்றமே..மானைத் தான் நான் கண்டேன் இந்தப் படம் தானே..

    புயலுக்குப் பின்னே அமைதின்னு ஒரு பாட்டு தான் நினைவுக்கு வருது..

    அடடா மழைடா அடை மழைடா அழகாச் சிரிச்சா புயல் மழை டா

    ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

    புயல் வந்து போனதொரு வனமாய்
    ஆனதடா என்னுள்ளம்

    பாவம் அடுத்த வரி அறியாமப் பேசிடுது பொண்ணு.. எனக்கு இப்படித் தான் பாட்டுல்லாம் நினைவுக்கு வருது!

    நன்றி வாசு சார்..
    Last edited by chinnakkannan; 10th June 2015 at 08:35 PM.

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  14. #887
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சரி! எப்படியோ போகட்டும்! 'பார் மகளே பார்' படத்தின் அற்புத பாடலான 'அவள் பறந்து போனாளே' படத்தின் தொடக்க மியூசிக் அல்லவா இப்பாடலின் தொடக்கத்தில் கேட்கிறது. அட ராமா! கோவிந்தா! கோவிந்தா!

    அடுத்து பார்த்தால் இன்னொன்று.

    ஜாய் முகர்ஜி, ஆஷா ப்ரேக் இந்தியில் நடித்து வெளிவந்த 'லவ் இன் டோக்கியோ' படத்தின் புகழ் பெற்ற பாடலான,

    'ஜப்பா..........ன்.... லவ் இன் டோக்கியோ
    லே கை தில்
    குடியா ஜப்பான்கி'

    பாடலை அப்படியே கண்டசாலாவின் குரலில்

    'எவ்வரிகோசம்
    நீ விந்த வேஷம்'

    கார்பன் எடுத்து விட்டார்கள். என்னத்தை சொல்ல?. என்னமோ போங்க. ஆனா நல்லாத்தான் இருக்கு// ஜி..இப்பத் தான் பார்த்தேன்..ஒருபாட்டு தான்..ஆனால் நீங்கள் கூறியிருபப்து முக்காலும் உண்மை

    இதுவும் பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

    விட்டலாச்சார்யா படஙக்ளில் நடிப்பவர்கள் மக்கரே பண்ண மாட்டார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.. அப்படி ஏதாவதுசெய்தால் அவர் பாட்டுக்கு சிலை பூ காய் என மாற்றிவிட்டுபடமெடுத்து முடித்துவிடுவாராம்.. ப்ளாக் அண்ட் ஒயிட் சிலபடங்கள் கவர்ந்த அளவு ஜெகன் மோகினி என்னைக் கவரவில்லை..இதுவரை நான் முழுவதும் பார்த்திராத ஒருபடம் அது..மீனாட்சியில் ஓடு ஓடுஎன ஓடிய நினைவு.

    நன்றிங்க.. வேண்டிய அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு விட்டேன் ..

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  16. #888
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //The vice chancellor of the university where I studied spoke to me for about half an hour with questions on Goldsmith to Shakespeare. I was puzzled. But the answer came soon.// என்ன பேசினீங்கன்னு நினைவிருக்கா ராஜ்ராஜ் சார்

  17. #889
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு , இது நியாமா?? - அன்னை பதிவுகளுக்கு ஏதோ ஒன்றிரண்டு வாரத்தைகள் ck திட்டியாவது பதிவு போடுவார் - மாய மோதிரம் , பாரதியின் நீச்சல் உடை என்றெல்லாம் எழுதி , அவர் இருக்கும் இடத்தில் அஷோபாவாவத்தை உண்டாக்கி , பக்கெட் , பக்கெட் ஆ தண்ணீர் வேறு கொடுத்து திசைத்திருப்பி விட்டீர்கள் ---- சாதரணமாக , என்னைப்போல எழுதினால் பரவாயில்லை - நன்றாக , அலசி , நடித்த காந்தாராவ்க்கே தெரியாத பல உண்மைகளை எழுதி எல்லோருடைய மனதையும் அலை பாய வைத்து விட்டீர்கள் - கருவைத்தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறேன் .....

  18. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, rajeshkrv liked this post
  19. #890
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    சி.க.,


    வழக்கம் போல நான் ஒன்றும் பேச வில்லை. ஆனால் நினைத்துக் கொண்டேன் "அதைப் போல வயதைக் குறைக்க ஒரு கோளோ, துணைக் கோளோ கண்டு பிடித்தால், நமது திரியில் இருக்கும் நம்ம ரவி மற்றும் நான் இந்த விஷயத்தில் டூ விட்ட நம் நண்பர் ஒருவர் போன்றவர்களை அங்கே அனுப்பி வைத்தால் சந்தோஷமாக சென்று வருவார்கள்" என்று. நீங்க என்ன சொல்றீங்க?
    கல் நாயக்..நா கொஞ்சம் லேட்டு நானே போவேன்.அப்புறம் டயட் மிஸ்ஸானதுனால எடை மறுபடியும் ஏறிடுச்சுன்னா..ஓ..வயதைக் குறைக்கவா.. ஏற்கெனவே இருபத்து நாலாவது பிறந்த நாள் தான் கொண்டாடிக்கிட்டிருக்கேன் வருஷா வருஷம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •