-
2nd August 2014, 08:47 AM
#1341
Junior Member
Platinum Hubber
-
2nd August 2014 08:47 AM
# ADS
Circuit advertisement
-
2nd August 2014, 08:48 AM
#1342
Junior Member
Platinum Hubber
-
2nd August 2014, 10:03 AM
#1343
Junior Member
Platinum Hubber
தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1960 முதல் 1969 வரை வெளியான படங்கள், அவற்றில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கணக்கு இதோ:
இந்த காலக்கட்டத்தில் ஏழு முன்னணி நடிகர்கள் கோலோச்சினார்கள் (எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்).
இந்த 10 வருடங்களில், சிவாஜி 75 படங்களிலும், எம்.ஜி.ஆர் 59 படங்களிலும் நடித்துள்ளார்கள். ஜெமினி கணேசன் 44, 1965-ல் அறிமுகமான ஜெய்சங்கர் 5 வருடங்களில் 41. இரு வாரங்களுக்கு ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானது.
வெளியான படங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் 40 முதல் 85 சதவீதம். அதனால் மக்கள் கூட்டம் எப்போதும் அரங்கங்களில் இருந்தது. பல படங்கள் 100 நாட்களும், 175 நாட்களும் ஓடின.
courtesy - the hindu
Last edited by esvee; 2nd August 2014 at 10:05 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd August 2014, 12:01 PM
#1344
Junior Member
Platinum Hubber
தமிழ் திரை உலகின் பொற்காலம் - 1960-1969
************************************************** **********
பல தமிழ் படங்கள் - சாதனைகள் புரிந்த வரலாற்றில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு
பிரமாண்ட வெற்றி - 200 நாட்கள் மேல் ஓடி 7 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடி வசூலில் சாதனை
புரிந்த படம் - எங்க வீட்டு பிள்ளை - 1965.
வெள்ளி விழா ஓடிய படம் .
*************************************
அடிமைப்பெண் - 1969
20 வாரங்கள் மேல் ஓடிய படம் .
*******************************************
அன்பே வா - 1966
ஒளிவிளக்கு - 1968
நம்நாடு - 1969
100 நாட்கள் ஓடிய படங்கள்
********************************
பாக்தாத் திருடன்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
தாயை காத்த தனயன்
பெரிய இடத்து பெண்
நீதிக்கு பின் பாசம்
வேட்டைக்காரன்
பரிசு
பணக்கார குடும்பம்
தெய்வத்தாய்
படகோட்டி
ஆயிரத்தில் ஒருவன்
முகராசி
பெற்றால்தான் பிள்ளையா
காவல்காரன்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
****************************
4 அரங்கில் வெளிவந்து 4 அரங்கிலும் தொடர்ந்து 100 காட்சிகள் என்று 400 காட்சிகள் நிறைந்த படம்
அடிமைப்பெண் - 1969.
10 அரங்கில் மேல் 100 நாட்கள் ஓடிய படங்கள்
************************************************** *******
எங்க வீட்டு பிள்ளை
குடியிருந்த கோயில்
அடிமைப்பெண் .
பொற்கால சாதனை துளிகள்
**************************
திருடாதே - சமுதாய சீர்திருத்த படம் .1961
பாரத பிரதமர் - மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிக மன்றத்தை அந்தமானில் துவக்கி வைத்தது .1966
மக்கள் திலகம் இலங்கை சுற்று பயணம் .-1966
1967ல் மரணத்தை வென்று திமுகவை ஆட்சியில் அமர்த்தி தானும் சட்ட மன்ற உறுப்பினராக
தேர்ந்தேடுக்கபட்டது .
மக்கள் திலகத்தின் 100 வது படம் - ஒளிவிளக்கு - 1968
மாநில அரசின் சிறந்த படம் - சென்னை சினிமா ரசிகர்கள் சங்க சிறந்த படம் - பிலிம் பேர் விருது
எங்கவீட்டு பிள்ளை - படகோட்டி - அன்பே வா - பறக்கும் பாவை - ஆயிரத்தில் ஒருவன்
ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - அடிமை பெண் - நம்நாடு .
வண்ணப்படங்கள் ரசிகர்களின் மாபெரும் ஆதரவு பெற்றது .
1963- 1966 இரண்டு வருடங்களில் 9+9= 18 படங்களில் எம்ஜிஆர் நடித்தார் .
பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி மக்கள் திலகம் .
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd August 2014, 01:52 PM
#1345
Junior Member
Diamond Hubber
Originally Posted by
esvee
Vinod Sir,
This scene : is it from Navarathinam [ not included in the film] or Pilot Raju [?]. Could you please confirm which movie still is this.
Thanks
-
2nd August 2014, 02:24 PM
#1346
Junior Member
Diamond Hubber
தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்?
தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்&தான். கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, நான் ஆண்டவன்தான் என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்-கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்து-கொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்து-கொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும்.
courtesy junior vikatan kalukar pathilgal
-
2nd August 2014, 04:06 PM
#1347
Junior Member
Platinum Hubber
பொற்கால சிற்பியின் படங்கள் 1960-1969 ஒரு வரி விமர்சனம் .
பாக்தாத் திருடன் - ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை அடித்தவன் .
ராஜா தேசிங்கு - செஞ்சி வரலாற்றை கண் முன் நிறுத்திய படம் .
மன்னாதி மன்னன் - மக்கள் இதயங்களில் நிறைந்தவன் .
அரசிளங்குமரி - சின்ன பயலே ..சின்னபயலே ஒரு பாடல் போதுமே ..
திருடாதே - சமுதாய சீர்திருத்த படம்
சபாஷ் மாப்பிளே நகைச்சுவையில் மக்கள் திலகம் ஜொலித்தார் .
நல்லவன் வாழ்வான் - வாழ்ந்து காட்டினார் .
தாய் சொல்லை தட்டாதே தேவருக்கு மறு வாழ்வு . எம்ஜிஆருக்கு தொடர் வெற்றிகள் .
மாடப்புறா - மனதில் கொண்ட ஆசைகள் - மறந்துபோய் விட்டது
ராணி சம்யுக்தா - சரித்திர படம் - நினைவில் நிற்கும் படம் .
தாயை காத்த தனயன் தேவரின் ஹாட்ரிக் படம் .
குடும்ப தலைவன் அருமையான படம் .
பாசம் எம்ஜிஆரின் நடிப்பு - பலரது கண்களை திறந்தது .
விக்கிரமாதித்தன் சற்று வித்தியாசமான படம் .எம்ஜிஆரின் பல மொழி பேசிய ஆற்றல் .
பணத்தோட்டம் இன்னிசை சித்திரம் .
கொடுத்து வைத்தவள் எம்ஜிஆரின் நடிப்பு பிரமாதம் .
தர்மம் தலை காக்கும் மும்முறை காத்தது .
கலை அரசி புதுமையான படம் .
நீதிக்கு பின் பாசம் குடும்ப கதையில் மீண்டும் மக்கள் திலகம் .
ஆனந்த ஜோதி பிரகாசம்
காஞ்சித்தலைவன் பல்லவனின் பெருமை .
பரிசு விலை மதிப்பில்லாதது .
பெரிய இடத்து பெண் மக்கள்விரும்பினார்கள் .
வேட்டைக்காரன் பலரை வென்றான்
என்கடமை பல தடங்கல்கள் .
பணக்கார குடும்பம் ராமண்ணாவின் அமுத சுரபி
தெய்வத்தாய் மாறன் - வெற்றி மாறன்
தொழிலாளி உழைப்பாளி
படகோட்டி மீனவ சமுதாயத்தின் நண்பன்
தாயின் மடியில் பாசமிக்கவன்
எங்க வீட்டு பிள்ளை அன்றும் - இன்றும் - என்றும்
பணம் படைத்தவன் ஆடம்பரம் இல்லாதவன் .
ஆயிரத்தில் ஒருவன் அகிலமே கூறியது ...நீ ஆயிரத்தில் ஒருவன் .
கலங்கரை விளக்கம் மக்களுக்கு என்றென்றும்
கன்னித்தாய் ஏற்று கொண்டார்கள்
தாழம்பூ நல்ல நறுமணம் .
ஆசைமுகம் கோடிக்கணக்கான ரசிகர்களின் ...
அன்பே வா உயர்தர உன்னத காவியம் .
நான் ஆணையிட்டால் 1977 என்றது காலம் .
முகராசி உலகமே வியக்கிறது .
நாடோடி சிறந்த காதல் கதை
சந்திரோதயம் உதயாமனது
தாலிபாக்கியம் புதுமையான கதை
தனிப்பிறவி உண்மை /.
பறக்கும் பாவை சிறந்த பொழுது போக்கு படம் .
பெற்றால்தான் பிள்ளையா உணர்வுபூர்வமான படம்
தாய்க்கு தலைமகன் மீண்டும் ஒரு குடும்ப படம்
அரசகட்டளை ஏற்று கொண்டார்கள்
காவல்காரன் கெட்டிக்காரன்
விவசாயி பாராட்டுக்குரியவன்
ர.போலீஸ் 115 ஜாலியான படம்
தேர்த்திருவிழா கொண்டாட்டம்
குடியிருந்த கோயில் ரசிகர்களின் உள்ளங்களில்
கண்ணன் என் காதலன் காவியமானவன்
கணவன் கண்ணியமானவன்
புதியபூமி சகாப்தம் படைத்து .
ஒளிவிளக்கு சுடர் விட்டு எரிகிறது
காதல் வாகனம் காதலர்களுக்கு ..
அடிமைப்பெண் அகிலமே வியந்தது
நம்நாடு நானிலம் போற்றியது .
-
2nd August 2014, 04:11 PM
#1348
Junior Member
Platinum Hubber
சைலேஷ் சார்
தியாகத்தின் வெற்றி என்ற படத்தின் துவக்க நாள் அன்று எடுக்கபட்ட ஸ்டில் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd August 2014, 04:42 PM
#1349
Junior Member
Veteran Hubber
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
2nd August 2014, 04:42 PM
#1350
Originally Posted by
Yukesh Babu
தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்?
தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்&தான். கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, நான் ஆண்டவன்தான் என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்-கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்து-கொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்து-கொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும்.
courtesy junior vikatan kalukar pathilgal
சைலேஷ் சார்
இப்போது தான் இந்த செய்தியை ஜூனியர் விகடன் தளத்தில் படித்து நமது தளத்தில் தரவேட்ட்றலாம் என்ற எண்ணத்துடன் ஓபன் செய்தேன். உடன் கண்ணில் பட்டது உங்கள் பதிவு தான் .
மிக்க நன்றி சார்
Bookmarks