-
24th August 2013, 12:33 AM
#3671
Junior Member
Devoted Hubber
Sengathu Bhoomiyile is going to released atlast....
On this note, 22 hours to go for the Concert in London, I am not even hungry and don't think I can sleep tonight.. ORU GANAM ORU YUGAMAAGA..... pogiradhu.. times goes slow for me.
-
24th August 2013 12:33 AM
# ADS
Circuit advertisement
-
25th August 2013, 07:01 AM
#3672
Junior Member
Devoted Hubber
இன்றைய லண்டன் நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள்.. ஒரு பாடலை மிஸ் பண்ணி விட்டேன், ஞாபகம் வரவில்லை, 18 வது பாடல் என்று நினைக்கிறேன்.
1. ஜனனி ஜனனி
2. ஓம் சிவோஹம்
3. ஒளியிலே தெரிவது
4.அன்னகிளி உன்னை தேடுதே
5.அம்மா என்று அழைக்காத
6.மஞ்சோலை கிளி தானோ
7. பாட்டு சொல்லி பாட சொல்லி (சூப்பர்)
8. இளையநிலா (சூப்பர், 5*)
9. ராசாவே உன்னை நான் எண்ணி தான் (சூப்பர்)
10.ராஜா ராஜாதி ராஜா (சூப்பர்)
11. ஒரு ராகம் பாடலோடு (சூப்பர்)
12.அந்தி மழை பொழிகிறது (சூப்பர்)
13.காற்றில் எந்தன் கீதம்
14.ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு (சூப்பர்)
15.சென்பகமே சென்பகமே (சூப்பர்,5*)
16.ஆலபோல் வேலைபோல் (சூப்பர்)
17. ஒரு கிளி உருகுது
18.ஆயிரம் மலர்களே
19. தோலின் மேலே பாரம் இல்லே
20. அடி ஆத்தாடி இளமனசொன்னு (சொதப்பல், ராஜா சார் ரிஹர்சல் போகலயாம், அதனால் சரியாய் பாடலைன்னு சொன்னார்.)
21. கொடியிலே மல்லிகை பூ (சூப்பர்)
22. பொன்மேனி உருகுதே
23. செந்தூரப்பூவே
24. உன்னை விட இந்த உலகத்தில் (கமல்)
25.மாங்குயிலே பூங்குயிலே (சூப்பர்,5*)
26.ஏதோ நினைவுகள் (சூப்பர்)
27. சித்திரை செவ்வானம் (சூப்பர்,5*)
28. என் இனிய பொன் நிலாவே (சூப்பர்,5*)
29. இஞ்சி இடுப்பழகா (கமல்)
30. நான் தேடும் செவ்வந்திபூ
31. அழகு மலராட
32. ஆனந்த தேன் காற்று
33. சாய்ந்து சாய்ந்து (சொதப்பல்)
34. சொர்கமே என்றாலும் (சொதப்பல்)
35. காசு மேலே காசு வந்து (கமல்)
36. ஓரம்போ ஓரம்போ
37. சங்கீத ஜாதி முல்லை (சூப்பர்,5*)
38. கண்மணி அன்போடு காதலன் (கமல்)
39. தென்பாண்டி சீமையிலே.. (கமல்) (சொதப்பல்)
தென்பாண்டி சீமையிலே மற்றும் சொர்கமே என்றாலும் பாடல்களில் வார்த்தைகளை எல்லாம் மாற்றி போட்டு சொதப்பி விட்டார்.. கேட்க சகிக்கவில்லை. சில விஷயங்களை ஒரிஜினாலிட்யுடன் அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது.
ஒ2 அரங்கம் ரசிகர்களால் நிரம்பவில்லை, 70% தான் கூட்டம், இங்கு ஸ்கூல் சம்மர் விடுமுறை என்பதால் நிறைய பேர் ஊருக்கு போய் இருக்கலாம்,
இன்றைய பெஸ்ட் சிங்கர்ஸ்:
எஸ்.பி.பி.
ஜெயச்சந்திரன்
சைலஜா
சாதனா சர்கம்
கார்த்திக்
பிரியா ஹிமேஷ் மற்றும் இரு பெண்கள், பெயர் தெரியவில்லை.
இன்று மக்கர் பண்ணிய புண்ணியவான்கள்
மது பாலக்ருஷ்ணன்
பவதாரிணி மற்றும் யுவன் (வழக்கம் போல்) ராஜாவுக்கே பிள்ளைன்னாலும் தப்பு தப்பு தானே?
ஸ்வேதா, மற்றும் சின்மயி ஓகே. ஸ்வேதா ஸ்லொ பாடலை கூட ரொம்ப ஸ்லோவாக பாடினார்.
Last edited by rajaramsgi; 25th August 2013 at 07:30 AM.
-
25th August 2013, 12:14 PM
#3673
Senior Member
Regular Hubber
happened to see few clips !!
10.ராஜா ராஜாதி ராஜா - rocked !! Raja voice at age of 70, Wowww...
34. சொர்கமே என்றாலும் - No so sodhappal Looks more of an interesting, interactive song !!
and the audiance seem to love this.
-
26th August 2013, 02:18 PM
#3674
Junior Member
Seasoned Hubber
http://tamil.webdunia.com/entertainm...30826011_1.htm
இராஜராஜ சோழனின் போர்வாள் - பரிசோதனை முயற்சியில் இளையராஜா
இளையராஜா இசையில் ஊறிப்போனவர். ஐந்து நிமிடங்களில் ட்யூன் போட்டு அரை மணி நேரத்தில் ரிக்கார்டிங் செய்யக் கூடிய திறமைப்படைத்தவர். ஒரே வருடத்தில் ஐம்பது படங்களுக்கு அப்படிதான் இசையமைத்தார்.
சமீபமாக தனது இசைத் திறமையை குறிப்பிட்டு உலக இசையமைப்பாளர்களை சவாலுக்கு இழுக்கிற வேலையை செய்கிறார் இளையராஜா. நடந்து முடிந்த ஓ2 இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தவர், ப்ரியா படத்தில் தான் ஒரு நாளில் போட்ட பத்து நிமிட பின்னணி இசையை கம்போஸ் செய்ய, உலகில் எந்த இசையமைப்பாளரும் குறைந்தது ஒரு மாதம் எடுத்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். அதனை இங்கு குறிப்பிட காரணம் இருக்கிறது.
இப்போது அவர் செய்யும் பரிசோதனை முயற்சி முற்றிலும் புதிது:
விரைவில் இராஜராஜ சோழனின் வாள் திரைப்படத்துக்காக மக்கள் முன்னிலையில் மெட்டமைக்க இருக்கிறாராம். தனது மெட்டமைக்கும் வேகத்தை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதற்காகவே இந்த திட்டம்.
இராஜராஜ சோழனை உழவன் திரைக்களம் தயாரிக்க, ஆர்.எஸ்.அமுதேஷ்வர் இயக்குகிறார். பாடலாசிரியர் சினேகன் நாயகன். இவர் ஏற்கனவே உயர்திரு 420 படத்தில் நாயகனாகவும், அமீரின் யோகியில் சின்ன வேடம் ஒன்றிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா இப்படி வித்தைக் காட்டுவதற்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? அவரது ரசிகர்களின் கேள்வி இதுதான்.
-
26th August 2013, 02:53 PM
#3675
Maestro's London Concert-few Misses****
It was a great privilege to attend Maestro's concert in the largest arena in Europe. It was indeed a musical rain (with literally rain showers outside!!!) and forty songs rendered by an incredible array of singers and live orchestra. The Maestro and their sponsors should be greatly applauded in pulling out a spectacular show in London. As I sat through the concert, one song after another without any break (6:00 PM to 11:00 PM), few thoughts came to my mind. I have seen several recorded concerts of Maestro (Rome, Dubai, Chennai-2011, 2005, Toronto, San Jose, Madurai) and the London event was on par with the Chennai 2011 and Toronto concerts. I would like Maestro's concert team to take care of these omissions and make efforts to improve/ fix these issues for the next concert.
1. The concert team should have given some time to introduce the orchestra (at least key players and instrumentalists) many of whom have worked with Maestro since 1977. As Maestro pointed out, there was no need to have a Master of ceremony because he considered that it was a waste of time. At least they can highlight the names in the projection screen.
2. Same goes for playback singers. None of the singers were properly introduced and acknowledged. The singers are very much part of Maestro's musical journey and they deserve our praise and attention. If time is of crunch, they could have used the projection screens to show old images of singers with Maestro and their achievements.
3. Maestro is as usual focused on churning out the best output from the orchestra and the singers. Most of the talking and stories were done by SPB and Kamal. SPB talked about facts like 14 movies were given background scores and song composition was done on time for a Diwali season - this was a mind boggling fact. It's all the more fascinating that all the 14 films had five super hit songs each (70 super hit songs for a single Diwali season). No world composer could churn out hits like this and the audience would greatly appreciate if these statistics were displayed on the screen. Jayachandran spoke about how his three hits songs of Vaidegi K were recorded one after other on the same day. Maestro should be induced to loosen up a bit.
4. London being a city of operas and concerts, Maestro could have played pieces of his Thiruvasagam symphony and/or snippets from Nothing But Wind. These are timeless classics and the audience would have tasted Maestro's vast array of musical composition.
5. As soon as Maestro signed off the concert at 11:00 PM, everyone started walking out without waiting for the sponsor's felicitation and artists recognition. This part could have been moved in between the songs.
6. My biggest grouse has been the sound engineering in O2 Arena. In the past the O2 Arena had spent incredible amount of money to reduce the echo problems, but the inherent shape of the dome tends to create echo if the placement of main speakers is not designed correctly. I could be wrong here, but it appears that Maestro should have an in-house sound engineer or architect to correct echo problems during concerts. Many leading music troupes have similar sound engineering team who would visit the venue much ahead of time and plan the placement of bass speakers and measure echo levels from different seating zones. Several songs had echo problems besides rendering the playback voice level too low. The music score would drown the voice levels.
7. The giant projection screens (two on the periphery and two inside) weren't in sync. The different cameras could have captured the intricate music instruments being played besides showing the playback singer and the stage. Since the arena is huge, the people sitting in the balcony and side, could not view the stage properly. The projection screens is the only means to view what's going on in the stage.
Organizing a major international concert is a big endeavor and Maestro should continue touring the world in the coming months. Let's hear more variety of songs and musical arrangements from his vast collection of 975 albums. I wish SPB and Sailaja had rendered the hit song from Poonthalir - what an amazing rendition of guitar in 1980. The musical score sounds like 2025!!!!. Maestro is way ahead of the time and many Tamil movie directors haven't yet realized this fact. Watching him perform the music show is a rare blessing. It looks like Maestro and Kamal (all his songs from nearly 50 movies which were scored by Maestro) would plan for a major international concert very soon.
-
26th August 2013, 04:49 PM
#3676
Senior Member
Seasoned Hubber
Thanks rajaramsgi for the song list few surprises..
IR / KH / Sujatha / Bala / BC Lara / Curtly Ambrose
-
26th August 2013, 08:04 PM
#3677
Senior Member
Diamond Hubber
//இளையராஜா இப்படி வித்தைக் காட்டுவதற்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? அவரது ரசிகர்களின் கேள்வி இதுதான். //தமிழ் தெரிஞ்சா எதுவேணாலும் இப்படி எழுதி மன்னிக்கவும்... கிறுக்கி வச்சிறாணுங்க!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th August 2013, 08:22 PM
#3678
Senior Member
Regular Hubber
Why does IR attract low-grade producers/actors most of the time? Except for a rare few, this breed of producers/directors make mediocre films, with mediocre cast and crew, mediocre production values and zero marketing. Often their only USP seems to be IR as music director. And unlike the 80s and 90s when IR still gave some exemplary music to even the most mediocre films, over the last few years, his output for such films seems to be quite ordinary. These movies often don't even get a TV release!
-
26th August 2013, 09:26 PM
#3679
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
SVN
Why does IR attract low-grade producers/actors most of the time? Except for a rare few, this breed of producers/directors make mediocre films, with mediocre cast and crew, mediocre production values and zero marketing. Often their only USP seems to be IR as music director. And unlike the 80s and 90s when IR still gave some exemplary music to even the most mediocre films, over the last few years, his output for such films seems to be quite ordinary. These movies often don't even get a TV release!
100% true..
-
26th August 2013, 09:56 PM
#3680
Junior Member
Senior Hubber
Naan Kadavul, Paa, Dhoni, NEPV...it's not a bad club to be associated with, irrespective of how good or bad the films might have been. I think the point is before NEPV, the last 'hip' film IR was associated with was Friends. That was a masala film with reigning stars which also had a good run at the box office and those kind of films used to land in his lap up to the mid 90s. After Friends, he has composed music for some hit films - Virumaandi, Pithamagan, Ramana - but they were not exactly masala stuff. I guess NEPV didn't do all that well at the BO either?
Bookmarks