-
3rd March 2013, 08:14 PM
#11
மிக அரிய பணி ராகவேந்திரா அவர்களே..
நல்ல பாடல் எல்லாமே கவியரசர் என மனம் மயங்குவதுபோல
பல நல்ல இசைகளை உரியவர் அடையாளம் இன்றி மயங்கி ரசிப்பவரில் நானும் ஒருவன்.
மயக்கம் தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாய் இத்திரி..
தேன்மழை பாடல்களை திரு டி கே ஆருக்கு வந்தனை செலுத்திய வண்ணம் இனி ரசிப்பேன்!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
3rd March 2013 08:14 PM
# ADS
Circuit advertisement
-
3rd March 2013, 11:28 PM
#12
Senior Member
Seasoned Hubber
3. Madras to Pondicherry மதராஸ் டு பாண்டிச்சேரி
தயாரிப்பு - விவித பாரதி
இயக்கம் - திருமலை - மகாலிங்கம்
நடிக நடிகையர் - ரவிச்சந்திரன், கல்பனா, நாகேஷ், ஏ.கருணாநிதி, ஓ.ஏ.கே. தேவர், பக்கோடா காதர், மனோரமா, வி.கே. ராமசாமி, ஏ.வீரப்பன்,வி.எஸ்.ராகவன் கள்ளபார்ட் நடராஜன், அங்கமுத்து, கரிக்கோல் ராஜ் மற்றும் பலர்
பாடல்கள்
1. மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன - ஆலங்குடி சோமு - பி.சுசீலா
2. மலரைப் போன்ற பருவமே - தஞ்சைவாணன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. எங்கே பயணம் எங்கே - பஞ்சு அருணாச்சலம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. எந்த எந்த நெஞ்சுக்குள்ளே - நாமக்கல் வரதராஜன் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
பாடல்களைக் கேட்க
http://www.raaga.com/channels/tamil/album/T0001674.html
இப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையைப் படிக்க - http://www.thehindu.com/arts/cinema/...cle3948803.ece
வீடியோ
மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd March 2013, 11:28 PM
#13
Senior Member
Seasoned Hubber
தங்கள் பாராட்டிற்கு நன்றி காவிரிக் கண்ணன் சார்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th April 2013, 09:38 AM
#14
Senior Member
Seasoned Hubber
மிக மிக வருத்தமான செய்தி ... மெல்லிசை மன்னர் டி.கே.ஆர். அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பது மனதை உலுக்கும் செய்தி.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th April 2013, 12:00 PM
#15
Senior Member
Seasoned Hubber
திரு டி.கே. ராமமூர்த்தி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோருக்காக அவருடைய முகவரி
D-3, Third Floor, Apco Apartments, Door No.4, Balaji Nagar Third Street, Royapettah, Chennai - 14.
எம்.எஸ்.வி. அவர்களும் டி.கே. ஆர். அவர்களும் இணைந்து நிற்கும் புகைப்படம், ராமமூர்த்தி அவர்களின் இல்லத்தில் மாட்டப் பட்டுள்ளது.
திரு ராமமூர்த்தி அவர்கள் நேற்று பிற்பகல் வரை மிகவும் சுறுசுறுப்பாகவும் நல்ல நினைவுகளுடனும் இருந்துள்ளார். அவரும் எம்.எஸ்.வி. அவர்களும் சந்தித்து உரையாடியுள்ளனர். மாலை உடல் நிலை சற்று சீர்குலைந்து இன்று அதிகாலை 00.30 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார். அநேகமாக நாளை 18.04.2013 காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th April 2013, 04:58 PM
#16
Seasoned Hubber
R.i.p.
-
18th April 2013, 05:18 PM
#17
Senior Member
Diamond Hubber
அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். :rip:
-
4th May 2013, 07:37 AM
#18
Senior Member
Seasoned Hubber
4. மறக்க முடியுமா
தயாரிப்பு - மேகலா பிக்சர்ஸ்
தணிக்கை - 8.8.1966
வெளியீடு - 12.08.1966
தயாரிப்பு, இயக்கம் - முரசொலி மாறன்
வசனம் - மு.கருணாநிதி
இசை - மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி
நடிக நடிகையர் - எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா மற்றும் பலர்
பாடல்கள்
1. காகித ஓடம் - மு.கருணாநிதி - பி.சுசீலா
2. வானும் நிலவும் வீடு - மாயவநாதன் - ஏ.எல்.ராகவன்
3. எட்டி எட்டி ஓடும் போது - திருச்சி தியாகராஜன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. ஒண்ணு கொடுத்தா - மு.கருணாநிதி - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா
5. வசந்த காலம் வருமோ - சுரதா - ஜேசுதாஸ், பி.சுசீலா
காகித ஓடம் கடலலை மீது - http://www.raaga.com/channels/tamil/album/T0001693.html
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th May 2013, 07:40 AM
#19
Senior Member
Seasoned Hubber
காணொளிகள்
வசந்த காலம் வருமோ - படக்காட்சி இல்லை.
காகித ஓடம்
வானும் நிலவும் வீடு
எட்டி எட்டி
ஒண்ணு கொடுத்தா
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th May 2013, 10:25 PM
#20
Junior Member
Regular Hubber
We have lost a maestro whose contributions are immortal. Within a short span of time there were three losses. The first being PB Sreenivos followed by TK Ramamurthy and just a couple of days ago, Lalgudi Jayaraman. And today there was one shocking news that TM Soundrarajan has been warded and his condition is worsening. Lets all pray that he recovers fast.
Bookmarks