-
22nd January 2013, 12:39 PM
#31
Junior Member
Veteran Hubber
Originally Posted by
kalnayak
பலே பலே!!! வாழ்த்துகள்
Thanks to Kalnayak Sir - for your wishes.
We expect your active participation in this Thread too.
With Regards,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
22nd January 2013 12:39 PM
# ADS
Circuit advertisement
-
22nd January 2013, 02:40 PM
#32
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர்களே
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் 1968 முதல் மக்கள் திலகத்தின் படங்களை பார்த்து தொடர்ந்து அவரின் பக்தராக , அவரது புகழினை என்றென்றும் பரப்பிடும் தூயவரான திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் பொன்மனச்செம்மல் mgr - திரைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் என்ற திரியினை துவக்குவதற்கு பொருத்தமானவர் என்ற முறையில் நேற்று அவரிடம் கேட்டு கொண்டதின் பேரில் மன நிறைவுடன் உடனே புதிய இந்த திரியினை துவக்கி வைத்த
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .
புதிய கோணத்தில் மக்கள் திலகத்தின் 134 திரைப்படங்களின்
எல்லா தொகுப்புகளுடன் நமக்கு நமது நண்பர்கள் அனைவரும் திரியில் கலந்து பதிவுகள் வழங்குவார்கள் .
-
22nd January 2013, 02:51 PM
#33
Junior Member
Regular Hubber
welcome to you all and me for Ponmanachemmal m.g.r. Filmography news & events
By this not even MGR fans others can know about makkal thilagam
what i can do the best i will share info regarding this thread
-
22nd January 2013, 02:53 PM
#34
Junior Member
Regular Hubber
-
22nd January 2013, 02:53 PM
#35
Junior Member
Platinum Hubber
1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.
1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை
வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்த படங்கள்
Last edited by esvee; 22nd January 2013 at 03:33 PM.
-
22nd January 2013, 03:00 PM
#36
Junior Member
Regular Hubber
-
22nd January 2013, 03:04 PM
#37
Junior Member
Regular Hubber
Iru Sahodarargal -1936
Cast
M. G. Ramachandran (credited as 'G.Ramachandran),
M.G.Chakrapani (credited as 'G.Chakrapani),K. P. Kesavan, K. K. Perumal,M. M. Radhabai,
T. S.Krishnaveni,T. S. Balaiah,S. N. Vijayalakshmi,
P. G.Venkatesan,S. N. Kannamani.
Produced by
Parameswari Sound Pictures,
Directed by
Ellis R.Dungan
Story View
A family tale of two brothers with wives cast in different moulds, onedocile and subservient and the other greedy and scandal mongering.The younger brother (Kesavan) is well versed in music and other artsgoes to Madras to earn money to� keep the family floating and the wolfaway from its thin doors.� Thanks to a Good Samaritan he gets a breakand makes a name as a stage artiste.� The money he sends for theupkeep of the family is received by the troublesome sister-in-law whoforges his wife's signature.� After many twists and turns wisdom dawnson the troublesome sister-in-law and her wayward husband and thanks tothe goodness of the actor brother and his good wife the family isunited once more, proving the father's dying words, "a split familynever prospers"…
"Iru Sahodarargal" (also known as "Two Brothers") was written by notedTamil scholar poet, writer and also filmmaker S. D. S. Yogi and wasdirected by the celebrated American Tamil filmmaker Ellis R. Dungan,his second film which came out after his successful debut in "SathiLeelavathi" (1936). The film produced by the noted Coimbatore-basedproducer of that decade Parameswaran Chettiar, was shot in Bombay at Saroj Movietone Studios.
Kesavan, the hero and the younger brother was one of the leadingactors of the 1930s. An import from theatre he was for a short periodvery popular with many hits to his credit like "Bambai Mail" "PunjabKesari" and others. He also sang well. Not many are aware that hewas the role model of M. G. Ramachandran.A Rationalist during aperiod when such persons were rare he refused to act in godly roleswhich ultimately led to the decline of his career.MGR too followinghim during his early days was reluctant to do such roles. Today K. P.Kesavan is hardly remembered.� Ramachandran and Chakrapani acted in minor roles and were credited with only their initial G, and thus MGRwas G. Ramachandran repeating the role of the policeman while M.G.Chakrapani played the inspector, the role MGR played in "SathiLeelavathi".
To play the role of 'Kuppi Paati' Dungan insisted on casting a 70-yearold woman Alamelu Ammal to lend realism to the role!
Surprisingly the theme and storyline found their way many years laterin the Hindi movie star and producer-director Bhagwan's box officebonanza "Albela".
When this writer drew the attention of the similarity to his friendEllis R. Dungan, he recalled that Bhagwan, not yet famous in 1930s wasa regular visitor to the sets at the Bombay studio and also helped inmany ways with both of them traveling often by tram. "Perhaps thestoryline got stuck in his mind and he used it later, you know,Randor, many do it in movies," Dungan remarked smiling.
Music was provided by Anantharaman and Gopalaswami (now forgotten)with lyrics by S. D. S. Yogi.
"Iru Sahodarargal" fared fairly well at the box office and the careergraph of Ellis R. Dungan began to show the promised upward swing.
The art director S. K. Murthy also designed a rare occurrence, thesong book of the movie in an entirely different fashion whichattracted much attention in those days .(This writer has the only copyof it in his modest archive.)
Article by
Randor Guy
-
22nd January 2013, 03:20 PM
#38
Junior Member
Platinum Hubber
Ponmanachemmal m.g.r. Movies list with dates.
ண் படத்தின் பெயர் வெளியான தேதி
1 சதிலீலாவதி 28-03-1936
2 இரு சகோதரர்கள் 1936
3 தட்சயக்ஞம் 31-03-1938
4 வீர ஜெகதீஷ் 1938
5 மாயா மச்சீந்திரா 22-04-1939
6 பிரகலாதா 12-12-1939
7 வேதவதி (அல்லது) சீத ஜனனம் 22-02-1941
8 அசோக்குமார் 10-07-1941
9 தமிழ் அறியும் பெருமாள் 30-04-1942
10 ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண் 03-03-1943
11 ஹரிச்சந்திரா 14-01-1944
12 சாலிவாகனன் 16-02-1945
13 மீரா 03-11-1945
14 ஸ்ரீமுருகன் 04-06-1946
15 ராஜகுமாரி 11-04-1947
16 பைத்தியக்காரன் 26-09-1947
17 அபிமன்யூ 06-05-1948
18 ராஜமுக்தி 09-10-1948
19 மோகினி 31-10-1948
20 ரத்னகுமார் 15-12-1949
21 மருதநாட்டு இளவரசி 02-04-1950
22 மந்திரி குமாரி 24-06-1950
23 மர்ம யோகி 02-02-1951
24 சர்வாதிகாரி 14-09-1951
25 அந்த மாண் கைதி 14-03-1952
26 குமாரி 11-04-1952
27 என் தங்கை 31-05-1952
28 நாம் 05-03-1953
29 ஜெனோவா (மலையாளம்) 1953
30 பணக்காரி 1953
31 ஜெனோவா (தமிழ்) 1953
32 மலைக்கள்ளன் 22-07-1954
33 கூண்டுக்கிளி 26-08-1954
34 குலேபகாவலி 29-07-1955
35 அலிபாபாவும் 40 திருடர்களும் 14-01-1956
36 மதுரை வீரன் 13-04-1956
37 தாய்க்குப் பின் தாரம் 21-09-1956
38 சக்ரவர்த்தி திருமகள் 18-01-1957
39 ராஜராஜன் 26-04-1957
40 புதுமை பித்தன் 02-08-1957
41 மகாதேவி 22-11-1957
42 நாடோடி மன்னன் 22-08-1958
43 தாய் மகளுக்குக் கட்டிய தாலி 31-12-1959
44 பாக்தாத் திருடன் 06-05-1960
45 ராஜாதேசிங்கு 02-09-1960
46 மன்னாதி மன்னன் 19-10-1960
47 அரசிளங்குமரி 01-01-1961
48 திருடாதே 23-03-1961
49 சபாஷ் மாப்பிளே 14-07-1961
50 நல்லவன் வாழ்வான் 31-08-1961
51 தாய் சொல்லைத் தட்டாதே 07-11-1961
52 ராணி சம்யுக்தா 14-01-1962
53 மாடப்புறா 16-02-1962
54 தாயைக் காத்த தனயன் 13-04-1962
55 குடும்பத் தலைவன் 15-08-1962
56 பாசம் 31-08-1962
57 விக்கிரமாதித்தன் 27-10-1962
58 பணத்தோட்டம் 11-01-1963
59 கொடுத்து வைத்தவள் 09-02-1963
60 தர்மம் தலைக் காக்கும் 22-02-1963
61 கலை அரசி 19-04-1963
62 பெரிய இடத்துப் பெண் 10-05-1963
63 ஆனந்த ஜோதி 28-06-1963
64 நீதிக்குப் பின் பாசம் 15-08-1963
65 காஞ்சித் தலைவன் 26-10-1963
66 பரிசு 15-11-1963
67 வேட்டைக்காரன் 14-01-1964
68 என் கடமை 13-03-1964
69 பணக்காரக் குடும்பம் 24-04-1964
70 தெய்வத்தாய் 18-07-1964
71 தொழிலாளி 25-09-1964
72 படகோட்டி 03-11-1964
73 தாயின் மடியில் 18-12-1964
74 எங்க வீட்டுப் பிள்ளை 14-01-1965
75 பணம் படைத்தவன் 27-03-1965
76 ஆயிரத்தில் ஒருவன் 09-07-1965
77 கலங்கரை விளக்கம் 28-08-1965
78 கன்னித்தாய் 10-09-1965
79 தாழம் பூ 23-10-1965
80 ஆசை முகம் 10-12-1965
81 அன்பே வா 14-01-1966
82 நான் ஆணையிட்டால் 04-02-1966
83 முகராசி 18-02-1966
84 நாடோடி 14-04-1966
85 சந்திரோதயம் 27-05-1966
86 தாலி பாக்கியம் 27-08-1966
87 தனிப் பிறவி 16-09-1966
88 பறக்கும் பாவை 11-11-1966
89 பெற்றால்தான் பிள்ளையா 09-12-1966
90 தாய்க்குத் தலைமகன் 13-01-1967
91 அரசக்கட்டளை 19-05-1967
92 காவல்காரன் 07-09-1967
93 விவசாயி 01-11-1967
94 ரகசிய போலீஸ் 115 11-01-1968
95 தேர்த்திருவிழா 23-02-1968
96 குடியிருந்த கோவில் 05-03-1968
97 கண்ணன் என் காதலன் 25-04-1968
98 புதிய பூமி 27-06-1968
99 கணவன் 15-08-1968
100 ஒளி விளக்கு 20-09-1968
101 காதல் வாகனம் 21-10-1968
102 அடிமைப்பெண் 01-05-1969
103 நம்நாடு 07-11-1969
104 மாட்டுக்கார வேலன் 14-01-1970
105 என் அண்ணன் 21-05-1970
106 தலைவன் 24-07-1970
107 தேடி வந்த மாப்பிள்ளை 29-08-1970
108 எங்கள் தங்கம் 09-10-1970
109 குமரிக் கோட்டம் 26-01-1971
110 ரிக்க்ஷாக்காரன் 29-05-1971
111 நீரும் நெருப்பும் 18-10-1971
112 ஒரு தாய் மக்கள் 09-12-1971
113 சங்கே முழங்கு 04-02-1972
114 நல்ல நேரம் 10-03-1972
115 ராமன் தேடிய சீதை 13-04-1972
116 நான் ஏன் பிறந்தேன் 09-06-1972
117 அன்ன மிட்ட கை 15-09-1972
118 இதய வீணை 20-10-1972
119 உலகம் சுற்றும் வாலிபன் 11-05-1973
120 பட்டிக்காட்டுப் பொன்னையா 10-08-1973
121 நேற்று இன்று நாளை 12-07-1974
122 உரிமைக்குரல் 07-01-1974
123 சிரித்து வாழ வேண்டும் 30-1-1974
124 நினைத்ததை முடிப்பவன் 09-05-1975
125 நாளை நமதே 04-07-1975
126 இதயக்கனி 22-08-1975
127 பல்லாண்டு வாழ்க 31-10-1975
128 நீதிக்குத் தலைவணங்கு 18-03-1976
129 உழைக்கும் கரங்கள் 23-05-1976
130 ஊருக்குப் உழைப்பவன் 12-11-1976
131 நவரத்தினம் 05-03-1977
132 இன்று போல் என்றும் வாழ்க 05-05-1977
133 மீனவ நண்பன் 14-08-1977
134 மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 14-01-1978
-
22nd January 2013, 04:24 PM
#39
Junior Member
Regular Hubber
iru shaothargal 1.jpgiru shaothargal 2.jpg
An Article from "En Thambi MGR" by M.G.Chakrapani
-
22nd January 2013, 06:40 PM
#40
Junior Member
Platinum Hubber
Bookmarks