-
28th November 2010, 05:34 PM
#1
Member
Junior Hubber
INTHAP PAADAL ENTHAP PADATHTHIL IDAM PETRATHU ?
அன்புள்ள நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள் !
எங்கள் தூத்துக்குடி நடிகர் J.P.சந்திர பாபு பாடிய இந்தப் பாடல்
'' வேண்டி அல்வாத் துண்டே ''
http://www.mediafire.com/?qcz40fikzg5
என்ற இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப் படம் உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
உங்களில் பழைய பாடல்களைப் பற்றிய ஞானம் உள்ளவர்கள் நிறையப் பேர் இந்த FORUM HUB ல் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோளை நான் விடுக்கிறேன்.
நடிகர் சந்திரபாபுவைப் பற்றி ஒரு நூல் எழுதிக் கொண்டிருக்கும் சென்னையில் உள்ள ஆடிட்டர் சொர்ணராஜன் என்ற நண்பர் ஒருவருக்கு இந்தத் தகவல் தேவைப் படுகிறது .
நன்றியுடனும் நம்பிக்கையுடனும்
அன்பன்
தூத்துக்குடி பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
28th November 2010 05:34 PM
# ADS
Circuit advertisement
Bookmarks