Thanks: Dinamaniமானாட மயிலாட நடன நிகழ்ச்சிக்குப் பிறகு பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்த கலைஞர் குழுமம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்கும் நடன மாஸ்டர் காலா மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் நடுவர்களாக இருப்பார்களாம். இதை தவிர இன்னொரு நடுவராக நமீதா மற்றும் ரம்பாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிகிறது. இவர்களைத் தவிர புது நடிகை ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
Bookmarks