Quote Originally Posted by saradhaa_sn
நேற்றோடு இந்த சீரியல் முடிந்துவிட்டது.

நேத்ராவிடம் இருந்து லட்சுமி தன் குழந்தையைக் கைப்பற்றியதோடு அவளை நன்றாக அலைக்கழித்து, 'சுபம்' போட்டு முடித்து விட்டார்கள்.

வழக்கமாக சீரியல்களில் கதாநாயகிகள் பெயர் த்ட்டிக்கொண்டு போவார்கள். 'லட்சுமி' சீரியலில் கதாநாயகி 'டூப்ளிகேட் லட்சுமி' (மீனா) வை விட 'ஒரிஜினல் லட்சுமி'யான வில்லி நேத்ரா (லட்சுமி கோபால்சாமி) அருமையாக செய்திருந்தார்.

இனி திங்கள் முதல் அவரது பெரிய கண்களும், வாய்ச்சுழிப்பும் மிஸ்ஸிங்.
உண்மை தான் நேத்ரா நன்றாக செய்திருந்தார்... அந்த திமிரான பார்வை, எனக்கினை யார் என்பது போன்ற நடை... பாவனை ம்ம்ம் அற்புதம் ...