-
7th June 2019, 08:49 PM
#34
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் விஜயன் [ இராமாவரம் தோட்டம்] நினைவு நாள்
பாவிங்களுக்கு துணைபோவதில் பெருமை இல்லை
தியாகிகள் வழி நடப்பதில் தான் பெருமை
திரு. எம்.ஜி.ஆர் விஜயன் அவர்கள் திருமதி ஜானகி இராமச்சந்திரன் அவர்கள் மறைவுக்கு பின் [ 1997ஆம் ஆண்டு என்று நினைவு] தலைவரின் பக்தர்களை தலைவரின் படுக்கை அறை, உணவு அருந்தும் மேஜை ..... வரை அழைத்து சென்றார்.
மேலும் அவர் ஏன் பத்திரிக்கை ஆரம்பித்தார் என்பதையும் ஒரு தருணத்தில் கூறினார்!!!! எனக்கு மாத இதழ் நடத்தவேண்டும் என்று இல்லை...... ஆனால் "யாரோ ஒருவர் - நான் தான் எம்.ஜி.ஆர் விஜயன் அதாவது ராமாவரம் தோட்டத்து விஜயன் - அதாவது புரட்சித்தலைவரின் மருமகன் விஜயன்" என்று பல இடங்களில் ..................................எனவே தான் மன்னாதி மன்னன் மாத இதழ்....... பல விவரங்களை தெளிவு படுத்துவதற்கு.
சிலர் திரு. எம்.ஜி.ஆர் விஜயன் அவர்களை நினைவு கூர்வதை மட்டுமே செய்கிறார்கள். மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் சொல்லுவார்கள் " செலக்ட்டிவ் அம்னீஷியா" அந்த பாணியில் எம்.ஜி .ஆர் விஜயன் அவர்கள் எப்படி செயல்பட்டார் ...... எதற்காக மாத இதழ் நடத்தினார்.....என்ற பல விவரங்களை "செலக்ட்டிவ் அம்னீஷியா" பாணியில் மறந்து செயல்படுவது "நல்ல வேடிக்கை".
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போகும்[போன] பாதையை மறந்து போகலாமா???............ Thanks wa.,
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks