-
16th October 2015, 07:40 PM
#1781
Junior Member
Devoted Hubber
Originally Posted by
bill4u
NT being a father figure when it comes to acting is held in highest esteem by both Rajini and Kamal. Its not surprising some of his mannerisms rubbed off on either. In an interview, Kamal recalls KB telling him in his initial days - You should act like Shivaji .. Look at his acting and learn from him .. KB having introduced Rajini as well must have adviced Rajini something similar.
Kb told rajini instead of doing cigarette tricks watch kamal and learn acting in harsh words
-
16th October 2015 07:40 PM
# ADS
Circuit advertisement
-
16th October 2015, 07:45 PM
#1782
Senior Member
Diamond Hubber
Originally Posted by
venkkiram
i was waiting for Tamizh to respond but since u already posted the proof, iam completing it!
நாயகன் மொத்தமாக 11 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது,சென்னையில் திரையிட்ட 4 தியேட்டரிலும்
ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களுக்கு மேலும், ஆனந்த காம்ளக்ஸில்
ரெகுலர் காட்சிகளில் 175 நாட்களுக்கு மேலும் ஓடியுள்ளது.
நாயகன் பெங்களூர் பல்லவியில்
3 காட்சிகளாக 50 நாட்களும், பகல் காட்சியில் 225 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.
-
16th October 2015, 07:48 PM
#1783
Junior Member
Devoted Hubber
some of 100 days poster shields story of rajini.. on 95th day they dust the box and make it 100 days.. equivalent of paid trackers in web these days.
-
16th October 2015, 07:51 PM
#1784
Senior Member
Diamond Hubber
Sakala.
மனிதன் நூறு நாட்களை கடந்தும் ஓடி வசூலைத்தந்த படம்தான். தஞ்சை டெல்டா பகுதிகளில் அப்போது வந்த பத்திரிகை இதழ்களிலேயே மனிதன் பட விளம்பரங்களை வாசித்த ஞாபகம். திருச்சி கலையரங்கத்தில் நாயகன் நூறு நாட்கள் ஓடியதாக வந்த பத்திரிகை விளம்பரமும் ஞாபகம் இருக்கு. ஆனால் அதற்காக நாயகன்-மனிதன் வசூல் ரீதியாக ஒப்பிடத் தேவையில்லை என்பதே என் கருத்து.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th October 2015, 07:52 PM
#1785
Senior Member
Diamond Hubber
shwas, True that! What Sandiyar Karan did on Internet, samething Singaravelan done on a global scale!
-
16th October 2015, 07:54 PM
#1786
Senior Member
Diamond Hubber
Venki, iam asking about chennai BO status, 100th day status of Manithan! In fact that was my primary question on which this whole discussion started
-
16th October 2015, 07:55 PM
#1787
Senior Member
Diamond Hubber
And quoting Sandiyar Karan
http://www.sandiyarkaran.com/2014/08...BoxOffice.html
முதலில் மன்னிக்கவும் என்னை...
நாயகன் எனும் வரலாற்று காவியத்தை
மனிதன் எனும் மசாலாவுடன் ஒப்பிடுவதற்கு....
இந்த ஒப்பீடு வெறும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் மட்டுமே!!!! இன்றைய தலைமுறையை
ரஜினி ரசிகர்கள் ஏமாற்றி விடாமல் இருக்கவே இந்த ஒப்பீடு.
-
16th October 2015, 08:00 PM
#1788
Junior Member
Devoted Hubber
I dont need dummy piece and hutch dog to put the posters.. i know manithan 100 days story first hand... seen manipulation back then ... worsttu than any of current heroes now..
-
16th October 2015, 08:13 PM
#1789
Senior Member
Veteran Hubber
Originally Posted by
venkkiram
நாயகன் படம் - நான் முன்னாடி இதை பதிவு செஞ்சிருக்கேன் - வெளியான முதல் ரெண்டு வாரம் - ஈ காக்கா theatre பக்கம் போகல - by sheer word of mouth படம் pickup ஆனது - those days, no stupid meaningless audio release functions, teaser trailer release functions on youtube, twitter and other social media - only through word of mouth - at a time when Reliance Cricket World Cup fever had not yet died down - a film by an unknown director/cameraman - totally anti-formulaic in every way - hero marrying a young prostitute being an integral part of the story!! unheard of in mother sentiment filled Tamil cinema..
Having missed it in theaters the first 100 days (no chance of getting tickets in 'Udhayam') - could watch it only after it was re-released 8-10 months later in Nagesh theater (paandi bazaar) - it was a packed house during the weekday!
Later on, while visiting Madurai, in a nondescript theater near Thirunagar, huge crowd on a sunday afternoon in front of the theater - thought it was some MGR/Sivaji film being re-run - the poster said it all - Nayagan!
'Aboorva Sago' வணிகம் plus popularity ரீதில இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டிருச்சு - அது வேற மேட்டர் - உதரணத்துக்கு - பெங்களூர் - ஹோசூர் areaவுல whenever it was re-released, it ran to packed houses for weeks!
And then arrived the train/bandwagon called satellite TV and the internet - ஆளாளுக்கு ஒரு website server domainக்கு காசு கொடுத்து maintain பண்ணி, அவங்களுக்கு தோணின புள்ளி விவரங்கள சும்மா அள்ளி விட வேண்டியது - அதை இங்க கோடிட்டு காமிச்சு, 'நான் புடிச்ச முயலுக்கு தான், பதினஞ்சு காலுங்க தான், நான் சொல்லுற செய்திகள, உண்மையுன்னு நம்புங்க முட்டாள்களா' (இதை 'நான் புடிச்ச மாப்பிள தான்' tuneஇல் பாடவும்!) - ஒரே குஷ்டமப்பா, இல்ல, கஷ்டமப்பா...
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
16th October 2015, 08:14 PM
#1790
Senior Member
Diamond Hubber
shwas, whom are you mentioning, talking about?
Bookmarks