-
14th December 2013, 12:14 PM
#2311
Senior Member
Diamond Hubber
adiye,oru kudai sunlight mathiri songs oru sarasari kadaikodi paramanukku pidichale athu ARR muzikkku kedacha vetri..athukkaha village bus-la pottathan mayusu ingarathellam sutta muthalthanam.village-la deva-vin gana paattun kekkarangga,aniruth ethirneechalum kekkarangga!ellame usathithan..
can anyone upload thalaivar kumudam interview pls!
-
14th December 2013 12:14 PM
# ADS
Circuit advertisement
-
14th December 2013, 12:53 PM
#2312
Senior Member
Diamond Hubber
Originally Posted by
A.ANAND
can anyone upload thalaivar kumudam interview pls!
http://www.sivakasinews.com/all-news...nged-r-rahman/
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
14th December 2013, 12:59 PM
#2313
Senior Member
Diamond Hubber
Originally Posted by
ajaybaskar
thankx bro!
-
14th December 2013, 03:59 PM
#2314
Senior Member
Regular Hubber
Hello guys, found that show on youtube want share with you guys, see how a.r.rahman songs are popular even in pakistan, seems there are lot of fans there also
-
14th December 2013, 07:07 PM
#2315
Senior Member
Regular Hubber
-
15th December 2013, 06:53 AM
#2316
Administrator
Platinum Hubber
Framed by Amitabh Bachchan and AR Rahman, Rajinikanth hugs Shah Rukh Khan.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th December 2013, 09:47 PM
#2317
Senior Member
Diamond Hubber
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். சினிமா. விளையாட்டு என பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுவர். வருமானம், புகழின் உச்சியில் இருக்கும் பிரபலங்களை இந்தப் பட்டியலில் இணைத்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுகிறது. இந்தப் பத்திரிகை இந்த வருடம் வெளியிட்டுள்ள பட்டியலில் 16வது இடத்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.
33ஆவது இடத்தில் நடிகர் சூர்யாவும், 47ஆவது இடத்தில் கமல்ஹாசனும், 49வது இடத்தில் விஜய்யும் உள்ளனர். 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் ‘பாலிவுட் ஸ்டார்’ ஷாருக்கான் முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார். கமலுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்த ஸ்ரீதேவிக்கு 73வது இடம் கிடைத்துள்ளது.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
16th December 2013, 05:02 AM
#2318
Junior Member
Regular Hubber
இப்போது, ஆளும் கட்சியின் அடிவருடி கேயார் தேவையே இல்லாமல் தலைவரை சீண்டுகிறான். "ஒரு ஊர்ல" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கேயார், இளையராஜாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தான். அது வரை பிரச்ச*னை இல்லை. அதற்கு பிறகு அவர் கூறியதுதான் "உலகத்தில் ஆஸ்கார் விருது வாங்கினவங்கள விட இவர்தான் மேதை". இவர் பெயரை சொல்லவில்லையே தவிர இவர் குறிப்பிட்டது யார் என்பது குழந்தைக்கும் தெரியும். கண்டிப்பாக ஜான் வில்லியம்ஸையோ, இல்லை ஹான்ஸ் ஸிம்மரையோ குறிப்பிடவில்லை. அதுக்கப்புறம் அவர் கூறிய பில் கேட்ஸ் சம்பந்தமான விஷயமெல்லாம் வெறும் காமெடி துனுக்குகளே. குண்டு சட்டியில் உட்கார்ந்து குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் கேயார் எதற்காக ஒருவரை புகழ்வதற்காக இன்னொருவருடன் ஒப்பிட வேண்டும். "உலகிலேயே சிறந்த இசை மேதை ராஜா" என்று கூறியிருந்தாலே போதுமே. அது அவர் விருப்பம். யாருக்கும் ஒருவரை புகழ்வதற்கு உரிமை உண்டு. ஆனால், எதற்காக ஆஸ்கார் விருது வாங்கினவங்களை வம்புக்கு இழுக்கனும்? இவனுங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை? தலைவர் ஆஸ்கார் விருது வாங்காம இருந்திருந்தால் இவனுங்கெல்லாம் சும்மா இருந்திருப்பானுங்களோ.
-
16th December 2013, 11:15 AM
#2319
Senior Member
Diamond Hubber
இந்த மாதிரி யாராவது வரம்பு மீறி பேசும்போது அதே மேடையில் இருக்கும் பெரியவர்கள் அதை கண்டித்தால் பிற்காலத்தில் யாரும் அப்படி பேச மாட்டார்கள். ஆனால் அவர்களும் அதை ரசிப்பவர்களாக இருந்து விட்டால், இந்த சில்லுண்டிகள் இதை தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பார்கள்.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
16th December 2013, 11:19 AM
#2320
Moderator
Diamond Hubber
Originally Posted by
thozhar
இப்போது, ஆளும் கட்சியின் அடிவருடி கேயார் தேவையே இல்லாமல் தலைவரை சீண்டுகிறான். "ஒரு ஊர்ல" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கேயார், இளையராஜாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தான். அது வரை பிரச்ச*னை இல்லை. அதற்கு பிறகு அவர் கூறியதுதான் "உலகத்தில் ஆஸ்கார் விருது வாங்கினவங்கள விட இவர்தான் மேதை". இவர் பெயரை சொல்லவில்லையே தவிர இவர் குறிப்பிட்டது யார் என்பது குழந்தைக்கும் தெரியும். கண்டிப்பாக ஜான் வில்லியம்ஸையோ, இல்லை ஹான்ஸ் ஸிம்மரையோ குறிப்பிடவில்லை. அதுக்கப்புறம் அவர் கூறிய பில் கேட்ஸ் சம்பந்தமான விஷயமெல்லாம் வெறும் காமெடி துனுக்குகளே. குண்டு சட்டியில் உட்கார்ந்து குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் கேயார் எதற்காக ஒருவரை புகழ்வதற்காக இன்னொருவருடன் ஒப்பிட வேண்டும். "உலகிலேயே சிறந்த இசை மேதை ராஜா" என்று கூறியிருந்தாலே போதுமே. அது அவர் விருப்பம். யாருக்கும் ஒருவரை புகழ்வதற்கு உரிமை உண்டு. ஆனால், எதற்காக ஆஸ்கார் விருது வாங்கினவங்களை வம்புக்கு இழுக்கனும்? இவனுங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை? தலைவர் ஆஸ்கார் விருது வாங்காம இருந்திருந்தால் இவனுங்கெல்லாம் சும்மா இருந்திருப்பானுங்களோ.
Just ignore and move on
Bookmarks