who are the technical crew, anyone know names?
Yes
No
who are the technical crew, anyone know names?
Sakthii,
Excuses for a late reply ...
Here is the list of people/companies involved with "Two.Point.O", several other cast/credit details will be included shortly.
Picture taken on the shooting spot at EVP Theme Park (Chennai, India) on the 16th day of December in 2015.
01/ Nirav Shah (Cinematographer)
02/ Amy
03/ Premananthan Sivasamy (Vice-Chairman, Lyca)
04/ Karunamoorthy (Ayngaran, Co-Producer)
05/ ARR
06/ Akshay
07/ Shankar
08/ Vaseegaran
09/ Subaskaran Allirajah (Lyca, Producer)
10/ [In the quest of finding this person, she is also seen with Lyca Productions during the meeting with Finance Minister]
11/ Rajumahalingam (Lyca, Creative Head)
12/ Srinivas Mohan (Effects)
13/ Muthuraj (Art)
Others :
Sean Foot (Make-Up)
Jeya Mohan (co-writer)
Madan Karki (dialogues, lyrics)
Resul Pookutty (Sound)
Anthony (Editing)
Mary.E.Vogt (Costumes, Robotics) / Rocky (Costumes, Humans)
Kenny Bates (Stunts)
Quantum FX (Company, Robotic Costumes)
Weta Workshop (Company, Make-up Spl. Effects Partners)
Tau Films (Company, VFX Partners) => (An Ex-Entity of 'Rhythm and Hues Studios', now an independent Malaysian Unit)
Legacy Effects (Company, 3D Partners)
Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India
Vikatan
அந்த ஹாலிவுட் நடிகர வெச்சுத்தான் படம் பண்ணனும்னு ஒத்தக் கால்ல நின்னுக்கிட்டு இருந்த பிரம்மாண்ட இயக்குநரே மனச தேத்திகிட்டு பாலிவுட் நடிகர ஓகே பண்ணிட்டாரு. ஆனால் இப்போ புது பிரச்னை படத்தோட தயாரிப்பு நிறுவனம். எங்க அந்த பன்ச் நடிகர் படத்துக்கு பஞ்சாயத்து பண்ணின மாதிரி இந்தப் படத்துக்கு போராட்டம் பண்ணிடுவாங்களோன்னு கொஞ்சம் பயத்தோடதான் படக்குழு இருக்காங்களாம். சின்ன கல்லு பெத்த லாபம்னா சும்மா இல்லையே!
Mathavanga lam LYCA va pathi ketta kelviyae ninga parkala la.. Awesome..
Love & Love Only
-Selvakumar M.
ரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர் வீடு முற்றுகை - தமிழ் அமைப்பு அதிரடி - vikatan
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்*ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் ‘எந்திரன்2’ படத்தில் எமி ஜாக்சன் நடிக்கக் கூடாது என தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரணம் எமி ஜாக்சன் ஓரிரு நாட்களுக்கு முன்பு தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதில் சோனாக்*ஷி சின்ஹா, வித்யா பாலன் உள்ளிட்டோரும் அடக்கம் என்ற நிலையில் எமி ஜாக்சனுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் கி.வீரலட்சுமி இதுகுறித்து முகநூலில் தெரிவித்துள்ளதாவது,
நடிகர் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் சங்கருக்கும் தமிழர் முன்னேற்றப் படை 3 நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் எந்திரன்-2 படத்தில் நடிக்கும் கதாநாயகி எமிஜாக்சனை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வரும் திங்கட்கிழமை அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் முற்றுகைப் போராட்டம், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சங்கர் வீடு முற்றுகைப் போராட்டமாக மாறும்.
எந்திரன்-2 படப்பிடிப்பு இடத்தை எல்லாம் தமிழர்முன்னேற்றபடை ஆர்ப்பாட்டம் செய்யும் நடிகை எமிஜாக்சன் எந்திரன்-2 படப்பிடிப்பில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அவரின் ட்விட்டர் பக்கத்திலும் அதை வலியுறுத்தியுள்ளார்.
எங்கள் தமிழ் மண்ணில் பிழைப்புக்காக வரும் நடிகர்,நடிகைகள் எல்லாம் பணம் சம்பாதித்தது போக எங்கள் பண்பாட்டிலும் மூக்கை நுழைப்பது இனி எங்கள் காலத்தில் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் கி.வீரலட்சுமி
நிறுவனத்தலைவர்
தமிழர் முன்னேற்றப் படை.
என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''Enthiran 2 is a dream come true for me'' - Amy Jackson
Lyca signed deal with akshay for two films. One is remake of kathi and another one is 2.0. It's more of combo deal than anything else. Majority of revenue should come from South Indian diaspora and Hindi is additional but definitely bigger than enthiran. i'm damn sure the order of collection by language: tamil, telugu and Hindi. it is not going to be changes this time also.
In theory there is no difference between theory and practice; in practice there is
It's good that Akshay is a formiddable villian for Rajini. I think Lyca may have offered him role first since he's doing Kaththi remake in Hindi or signed a 2-film deal with Lyca.
"aaj ka mera hey, kalka thera hey, side-dish pagoda hey, ye hey life hey"
Bookmarks