Wow! அசத்திவிட்டீர்கள், கிறுக்கன்! எதுகை, மோனை அழகை மெச்சுவேனா, பொருள் பிறளாமல் மொழிபெயர்த்த நேர்த்தியை வியப்பேனா! என் ஆங்கில கவிதையை அழகு தமிழில் எடுத்தியம்பியதற்கு நன்றி, நன்றி, நன்றி!