குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
Printable View
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அவளும் நானும்தேனும் இனிப்பும்
அவளும் நானும்சிரிப்பும் மகிழ்வும்
அவளும் நானும்திங்களும்
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
Sent from my SM-G935F using Tapatalk
கண் உறங்கு கண் உறங்கு பொன் உலகம் கண்ணில் காணும்வரை
பூஞ்சிட்டுக் கன்னங்கள்
கன்னங்கள் சிவப்பது எதனாலே
கண்களும் துடிப்பது எதனாலே
என்னென்ன
Sent from my SM-G935F using Tapatalk
என்னென்னவோ நான் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ
என்னம்மோ போலிருக்கு
எப்படியோ மனசிருக்கு
வெள்ளம் போல் நினைவிருக்கு
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
Sent from my SM-G935F using Tapatalk
படை போல் உன் விரல் பதறித் தடுக்க,
கூச்சம் உன்னை நெட்டித் தள்ள நான் கண்டேன்!
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கிப் போனாளே அவ லேசா
ஒரு ரோசா உன்ன தூசா...
போய் வாடா....... என் பொலி காட்டு ராசா போராடு..... சிறு மலையெல்லாம் தூசா..... நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு
Sent from my SM-G935F using Tapatalk
எதுக்கு பெண்டாட்டி எக்கச்சக்கமாகிப் போச்சு எனக்கு
பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை
Sent from my SM-G935F using Tapatalk
ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சுட்டியே காலம் தந்த சொந்தம்...
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondham uLLa machchaannu sonnaa puriyumaa
பன்னீரைத் தூவும் மழை
ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ
வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண் நீலவானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்
அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே.....
eNNa eNNa inbam vaazhvile ennaaLume
KaNNirandum pesiye kaadhal koNdaale
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
- உம்மைப்புரிந்து கொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை
Sent from my SM-G935F using Tapatalk
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்...
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி...
kaaNa vandha kaatchi enna veLLi nilave
kaNdu vita kolam enna veLLi.....
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித் தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே...
https://www.youtube.com/watch?v=_qF3iXoC3Nk
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர்தம் ஆய நீ வா ஆய மாயா
உன்னை கானாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர்
This is NOT a Relay Song! :)
"வேர்" இஸ் தெ பார்டி நௌ
வேர் இஸ் இஸ் தெ பார்டி ரைட் நௌ
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி...
https://www.youtube.com/watch?v=G5hxKBtUocc
Relay Song:
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம்
பயிருக்கு வேர் பயிருக்கு வேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள்
சமுகத்தின்...
I give up .... you tell please...
Sent from my SM-G935F using Tapatalk
சாதி சனங்கள் வெறுத்தாலும்
சமுக உறவுகள் பிரித்தாலும்
கொட்டிக்கிடக்கும் உறவை
யாரும் கட்டிப்பறக்க முடியாதே
கட்டித்தழுவிக் கிடக்கும் நம்மை
வெட்டி எடுக்க முடியாது
....................................
உன்னைப் பிரிவேனா
அன்பே உன்னைப் பிரிவேனா
உனக்கென வந்தவள் நானடா
என் உயிரின் இடையே நீயடா
வாசமாய் இருந்தால் பூவைப் பிரியலாம்
சுவாசமாய்...
[emoji106]
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே
Sent from my SM-G935F using Tapatalk
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு...
https://www.youtube.com/watch?v=ZQJa7048G00
நூறு ஆண்டு உன்னோடு வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு
நான் பகல் இரவு நீ கதிர்
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம்
வாடி என் தளிர் மலரே இன்னும் தயக்கம்...
கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணை...
போ நீ போ தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம்
நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜா போல் வேஷங்கள்...
தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
மன்னவன் வேஷத்தில் வந்தால் அவனிடம் ராஜாங்கம்