-
இனியதிலகம் பிரபு
03-08-2016
இன்றுமுதல் துவங்கும் இத்திரியில் இளையதிலகத்தின் பட ஆவணங்கள் செய்திகள் இடம்பெறும்.இளையதிலகத்தின் மற்றும் அன்னை இல்லம் சார்ந்த செய்திகள் இடம்பெறும் திரியாக இத்திரி விளங்கும்.
விக்ரம்பிரபு அவர்கள் தொடர்பான செய்திகளும் இதில் இடம்பெறும் .
நடிகர்திலகம் .இளையதிலகம். இளைஞர்திலகம் விக்ரம்பிரபுவின் ரசிகர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் இத்திரி முன்னேறிச்செல்ல வேண்டுகின்றேன்.
நன்றி
செந்தில்வேல்.
-
-
-
-
இளையதிலகம் என்ற பட்டத்தை அளித்தவர் மதிஒளி சண்முகம்.
-
இளையதிலகத்தின் முதல் படத்தை இயக்கிய திரு. சி.வி.ராஜேந்திரனின்அனுபவம்:
http://uploads.tapatalk-cdn.com/2016...f59a11a89e.jpg
பிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை, எனக்கு கிடைத்தது. இந்தி படத்தில், பிரபல வில்லன் டேனி டென்சோகப்பர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அந்த ரோலுக்கு பிரபு பொருத்தமாக இருப்பார் என்று பட்டது. "டேய்... பிரபுவை போலீஸ் ஆபீசராக ஆக்கணும்ன்னு நான் பிளான் போட்டிருக்கேன். நடிப்புன்னா சரியாக வருமா?' என்று சந்தேகப்பட்டார் சிவாஜி.
"பிரபு பெரிய நடிகனாக வர முடியும் என்று எனக்கு மனதில் படுகிறது...' என்றேன்.
அவர் கருத்து தமிழ் திரையில் ஒளிமயமானது பிற்கால தமிழ் சினிமாவால் எல்லோராலும்
உணரப்பட்டது.
-
ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை இளையதிலகத்தையே சாரும்.பழகும் விதம்.,மரியாதை கலந்த பணிவு.,ஈகோ பார்க்காத குணம் போன்ற நற்குணங்கள் மற்ற கதாநாயகர்களுக்கு இவரிடம் இணைந்து நடிக்க எந்த தயக்கத்தையும் காட்டாது.இரு கதாநாயகர்களுக்கும் சமமான காரெக்டர் ரோல்களில் நடித்ததுதான் இதில் குறிப்பிட வேண்டிய அம்சம்.
அவருடன்இணைந்து நடித்த கதாநாயர்கள்யார் யார்?
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
சத்யராஜ்
கார்த்திக்
விஜயகாந்த்
மோகன்லால்
மம்முட்டி
மோகன்
சுரேஷ்
முரளி
மற்றும் இன்னும் பலர்.
-
-
-
-
-
-
-
-
இளையதிலகம் குண சித்திர நடிப்புக்கு மாறிய பின்பும் ஏறக்குறைய எல்லா இளவயது கதாநாயக நடிகர்களுடன் நடித்து விட்டார்.இவர் அளவுக்கு வேறு எந்த நடிகரும் இந்தளவு இணை சேர்ந்து நடிக்கவில்லை என்பது சிறப்பு.
விஜய் ,அஜீத்.விக்ரம்,சூர்யா,கார்த்தி. தனுஷ்.சிம்பு.சசிகுமார்.பரத்.நரேன்.
ஆதி.,வினய்,விஷால்,ஜெயம்ரவி,கௌதம்கார்த்திக்,பிரபுதே வா,
அருண்விஜய்.சிவகார்த்திகேயன்.
என்று இந்த பட்டியல் நீளும்.
இவ்வளவு அதிகமான இளம் கதாநாயகர்களுடன் நடித்த ஒரே நடிகர் இளையதிலகம் மட்டுமே.
-
நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த படங்கள்.
http://i1065.photobucket.com/albums/...ps5kzwba6l.gif
1.சங்கிலி
2.வெள்ளைரோஜா
3.சிம்ம சொப்பனம்.
4.சாதனை
5.மிருதங்கசக்கரவர்த்தி
6.சந்திப்பு
7.ராஜரிஷி
8.இருமேதைகள்
9.நீதியின்நிழல்
10.சரித்திரநாயகன்
11.நீதிபதி
12.வம்சவிளக்கு
13.தராசு
14.நேர்மை
15.திருப்பம்
16.சுமங்கலி
17.எழுதாத சட்டங்கள்
18.நாங்கள்
19.நாம் இருவர்
20.பசும்பொன்
ஒரு காட்சியில் கூட இருவரும் சேராத படம் பசும்பொன் மட்டுமே.
தந்தையும் தனயனும் 20 படங்களில் நடித்திருப்பது உலக சினிமாவிலேயே நடைபெறாத விஷயம்.அந்த வகையில் இது ஒரு உலக சாதனை.
1983 ஆம் வருடத்தில் மட்டும் இருவரும் இணைந்து நடித்த படங்கள் நானகு.
மிருதங்க சக்கரவர்த்தி
வெள்ளை ரோஜா
நீதிபதி
சந்திப்பு.
நீதிபதி,சந்திப்பு வெள்ளிவிழா படங்கள்.
மிருதங்க சக்கரவர்த்தி 100 நாள் படம்.
வெள்ளை ரோஜா பெரும் சாதனை செய்தபடம்.சென்னையில் திரையிட்ட 6 (ஆறு)தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியபடம்.
http://uploads.tapatalk-cdn.com/2016...00a1a4ccc8.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...44fdd0a9bc.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
இளையதிலகம் இரண்டு முறை டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
1.வேல்ஸ் யுனிவர்சிட்டி
2.சத்யபாமா யுனிவர்சிட்டி
ஆகிய இரண்டு பல்கலைக்கழங்களும் இனியவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளன.
http://uploads.tapatalk-cdn.com/2016...67db3f4eeb.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...cec5dd4243.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...b4705acce3.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-