ore veNNila....
.
irandu nadhigaLum varum irandu karaiyile...
veLLangaL ondrallava?
Printable View
ore veNNila....
.
irandu nadhigaLum varum irandu karaiyile...
veLLangaL ondrallava?
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
.................................................. ...
ஊர்கோல மேகங்கள் தாலாட்டுப் பாடாமல்
பின்னாலே நெளிகின்ற கோலமென்ன?
கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுந்தாளோ கவி எழுத ?
kavithai keLungaL karuviyil pirandhadhu raagam
nadanam paarungaL idhuvum oru vagai yaagam
கேள்வி எங்கேங்கோவ்..
oru kELviyai unnidam kEttu vittEn
naan kEttadhai engE pOttu vittaai
enna thEduginRaai engE OduginRaai
un thEvaigaLai En mooduginRaai ?
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா ?
nee oru medhai
.
manikka maataaya, un manam irangi?
manniththEn
aalilai mEloru kaNNanai pOlavan vandhavanO ?
சொல்ல வெட்கமாகுதே..
ஏனோ எனை எழுப்பலானாய் மடமானே
pozhudhu pularndhadhu poo pOlE
paruvaththai parisaai vazhangattumaa ?
ஒன்றும் தெரியாத பெண்ணோ
உண்மை மறைக்காத க்ண்ணோ
மறைக்க முயன்றேன் முடியவில்லை
..........................................
அந்த உறவுக்குப் பெயரென்ன?
சித்தப்பா...
புது
மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ கல்யாண நாள் வருமோ?
kalyaaNa naaL paarka sollalaama?
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா
.........................
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி?
சுட்டும் விழியால் சுட்டீக..
எத்தனை பொண்ணுங்க வந்தாங்க..
aayiram
.
neengaLo? naangaLo? nerungi vandhe sollungaL
நான் என்பது நீ அல்லவோ ?
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா?
kanave
.
nooru kanavugaL kandale, naalu kanavugaL palikatha?
கனவு மெய்பட வேண்டும்
கைவசமாவது?
kaiyil midhakkum kaatra?
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
யாரும் இல்லாதொரு நேரத்திலே உன்னை
வாவென அழைத்ததும் நானல்லவோ
அழைத்தவர் குரலுக்கு வருவேன்
..................
உறவறியாத குழந்தைக்கெல்லாம் ?
கடவுள் இருக்கின்றான்
உன் கண்ணுக்குத் தெரிகிறதா
kannodu kanbathelaam, kangaLukku sondham illai
.
kaNNodu maNi aanaay, adhanaal ?
நான் உன்னைத் தேடுகிறேன் நாள் தோறும் பாடுகிறேன்
நீ போன பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்..
பொன்னூஞ்சல் போல இன்னேரம் உன்னை வந்தாடச் சொல்லவோ
aadiya aattam enna ?
pesiya varthai enna?
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
mangala mangai maNam konda naaL nalla naaL
.
poomeni jaadai sollum kolam enna?
poothendral aadi varum jaalam enna?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்துக் கொடுத்ததோ..
// அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்துக் கொடுத்ததோ.. (adi eduthu vaithadho) //
__
avaL varuvaaLa?
udaindhu pona nenjai ottai vaikka avaL varuvaaLa?
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
//நன்றி ஷக்தி திருத்தியமைக்கு :) //
தேன் நிலவுக்கு வந்தும் நெஞ்சத்தை மறைத்தால் உறவுக்கு பொருளென்ன ?
யார் அந்த நிலவு..
நிலவோ அவள் இருளோ ?
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே கண்ணைக் குத்தும் காட்சியா..
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா?
தலை குனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போனபின் நீதி என்றும் வாழுமோ ?
// "கண்ணைக் குத்தும் காட்சி"யாவது ? உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா ? //