http://i57.tinypic.com/51wkqv.jpg
Printable View
என்ன தர்மசங்கடம். வேண்டாம் நான் சொன்னதாக இருக்கவேண்டாம். அதர்க்குஎல்லம் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் டோய் . RKS சார் இதுவும் உங்களுக்கு இல்லை [ I hope you understand for whom it is]:
https://www.youtube.com/watch?v=XnBzv78vNEM
ஆனால் எனக்கு என்றுமே முக்கியம்:
https://www.youtube.com/watch?v=irW-aSl_Txg
மக்கள்திலகம் பாகம் 17 - துவங்க நமது திரியின் பாசமிகு சகோதரர்கள் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி...பாரத், மக்கள்திலகம் திரியை தொடங்க அடியேனுக்கு தகுதி இருப்பதாக கருதவில்லை...மறு, மறு வெளியீடுகளில் இலக்கணம் படைத்து கொண்டேயிருக்கும் பெருமகனார் மன்னர்களின் மன்னன் எம்.ஜி.ஆர்., வழங்கும் "இதயக்கனி"- அரங்கு நிறைந்து பற்பல சாதனைகளை கண்டு நம்மையெல்லாம் உற்சாகமாக்குகிறது ...என்றும் இதுவே சாதனை கோட்டைகளின் சிகரம்...வாழ்க ...மதுரை வாழ் மக்கள்...
லாபம்/profit என்றல் என்ன யாராவது சொல்ல முடியுமா? எனக்கு அவளவாக தெரியாது!!!!!
[நான் எதை ஏன் கேட்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் உண்டு - அதற்க்கும் நம் நாடு/சிவந்தமண் படங்களுக்கும் சம்பந்தம் இல்லை]
நம் சகோதரர்கள் ஏதும் நினைக்க வேண்டாம்... தர்த்தி பல இடங்களில் 200 நாட்கள் ஓடியது...என தகவல் எழுதினர், அவர்களுடைய சமீபத்திய டிஜிட்டல் வெளியீடு 100 அரங்குகளில் என்று மாலையில் வெளிவரும் நாளிதழில் தான் செய்தியும் வெளியிட்டனர்...அதெல்லாம் அப்படியே உண்மையா? அதுவும் ஒரு ஆவணம்தானா? என்று சராசரி வாசகர்/ பார்வையாளர்/ படிப்பவர்கள் கேட்டால் அதற்கு பதில் என்ன? நாம் அது போன்று மக்கள்திலகம் சம்பந்தப்பட்ட செய்திகளில் சொல்லவில்லைye...
Mr. Suharaam
I pity you.
Please read the paper properly. Count the number of theaters on the release day of the movie. The advertisement is the Aavanam . and the paragraph is not aavanam.
I cannot teach you tamizh now sir..and then make you understand.
Please do not roll up and down on the area you have fell.
Regards
RKS.
http://s30.postimg.org/l4rnitk5d/IMG...902_WA0005.jpg
மக்கள் திலகம் 17 ஆம் பாகத்தை துவக்கி வைக்கவிருக்கும் அன்பு சகோதரர் திரு சுஹாராம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
சற்று முன் கிடைத்த செய்தி
திருச்சியில் ஒரு வயதான நபர் உரிமைக்குரல் ஆசிரியரை [bsr] நேற்று காலை தொடர்பு கொண்டு தங்காத வார்த்தைகள் பேசி நமது ஆயிரத்தில் ஒருவன் குறித்தும் " எங்கும் ஓட வில்லை....... " என்று பலதும் பேசினார். இன்று நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.சார்.சங்கம் தலைமையில் புரட்சித்தலைவர் பக்தர்கள், திருச்சி நண்பர்கள் அவர் விட்டுக்கு சென்று "மரியாதையுடன்" நடந்துகொண்டனர். அவர் தன தவறை உணர்ந்து மனிப்பும் கேட்டார். இனி இது போல செயல்களின் இடுபடமட்டேன் என்று கூறியதால் மற்றும் அவரது வயதை மதித்து மனித்து விடப்பட்டார்.
இருந்தும் அவருக்கு "உரிய எச்சரிக்கை" கொடுக்கப்பட்டது. மனிப்போம் மறப்போம்.
- பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், திருச்சி கிளை.
இது தகவலுக்கு மட்டுமே . இதை வைத்துகொண்டு மேலும் விவாதம் தேவையில்லை I do not want to give his contact details so that this Senior Citizen is not in trouble for the issue which is over now.
TIMES OF INDIA -
http://i59.tinypic.com/21kgh6r.jpg
இந்த வார பாக்யா இதழில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். " தனிப்பிறவி " திரைப்பட
கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i60.tinypic.com/2r3866w.jpg
http://i57.tinypic.com/30lca5c.jpg
http://i57.tinypic.com/20rjmzr.jpg
இனிய நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.
மாற்று முகாம் நண்பர்களுக்கு தகுந்த விளக்கங்களுடன், சளைக்காமல் பொறுமையுடன் நீண்ட வாதங்களுடன், அதிரடி பதில் அளித்த தங்களின் பாங்கு, கேள்விக் கணைகள், தங்களுக்கே உரித்தான பாணியில் இட்ட பதிவுகள் அனைத்தும் பாராட்டத்தக்கவை.
அன்பு நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களே,
மெக்கா என்கிற புனித தலத்திற்கு விளக்கம் அளித்து தவறான பதிவுகளை நீக்கமற
செய்ய வைத்த தங்களின் பதிவுகள், செயல்பாடுகள் மிக பிரமாதம்.
அசத்தலான பதில்கள் பதிவு செய்து தக்க பதிலடி அவ்வப்போது அளித்து , எதிரணி
நண்பர்களை சிந்திக்க வைத்ததற்கு தங்களுக்கு ஒரு சபாஷ்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 17 -ஐ விரைவில் துவக்க இருக்கும் நண்பர் திரு. சுஹாராம் அவர்களுக்கு இதயங்கனிந்த பாராட்டுக்கள் / நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
பே ரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த பொன்னாளில் அவரின் பெருமைகளை பறை சாற்றும் விதத்தில்,பல நிழற்படங்களையும், புகைப்படங்களையும், தகவல்களையும், செய்திகளையும் பதிவிடுவதில் உவகை அடைகிறேன் !
http://i62.tinypic.com/2nl77ed.jpg
தகவல்கள் சில, திரு. அ மறைமலையான் எழுதிய "பேரறிஞர் அண்ணாவின் பெரு வாழ்வு" , திரு. கள்ளிப்பட்டி சு. குப்புசாமி எழுதிய "காலத்தை வென்று காவியமான அண்ணா", திரு. அழகிய பாண்டியன் எழுதிய " பேரறிஞர் அண்ணா " ஆகிய புத்தகங்களிருந்து திரட்டப்பட்டவை. அவர்களுக்கு நன்றி !
http://i61.tinypic.com/1z3qsmv.jpg
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் பேரறிஞர் அண்ணா
http://i62.tinypic.com/35n7p5e.jpg
With the students of YALE UNIVERSITY, U.S.A., our beloved God's God PERARINGAR ANNA