Nov,
இந்த ஆண்டிற்கான சிறந்த விருதுகளுக்கான படங்களை, கலைஞர்களை எப்போது தேர்வு செய்யப் போகிறோம்? இந்த ஆண்டு பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
Printable View
Nov,
இந்த ஆண்டிற்கான சிறந்த விருதுகளுக்கான படங்களை, கலைஞர்களை எப்போது தேர்வு செய்யப் போகிறோம்? இந்த ஆண்டு பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
வெப்பம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா - நடிகை சுஹாசினி மணிரத்னம்.
Quote:
என் 19 வயசு பையன் கூட நேற்று சினிமாவை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவன் நிறைய விஷயங்களை அனலைஸ் பண்ணி பேசுவான். தமிழ்சினிமாவின் டேர்ன் ஓவர் ஆயிரம் கோடியை தாண்டும்னு அவன் ஒரு புள்ளிவிபரம் சொன்னான். திண்டுக்கல் பகுதியில் நடக்கும் கிரானைட் பிசினஸ் இதைவிட நாலு மடங்குதான் அதிகம் என்பது அவன் சொன்ன புள்ளிவிபரம் இன்று பண வசதியுள்ள நிறைய பேர் பேமஸ் ஆகணும்னு சினிமாவுக்கு வர்றாங்க. ஆனால் கவுதம் மேனன் போன்ற ஒரு சிலர்தான் இந்த சினிமாவை நேசிச்சு வர்றாங்க. பணம் இருந்தா மட்டும் புகழ் கிடைச்சிடாது. அதை வச்சு நல்ல படங்களை கொடுக்கலைன்னா அதுவே 'இன் பேமஸ்' ஆயிடும் என்றார் சுஹாசினி.
இன்று சினிமா தென் தமிழகத்தைதான் மையம் கொண்டிருக்கு. ஆனால் சென்னையையும் இங்குள்ள வாழ்க்கையையும் அழகா பிரதிபலிக்கிறது கவுதம் மேனனும் என் கணவர் மணிரத்னமும்தான் என்று கூடுதலாகவும் ஒரு விஷயத்தை சொல்லி அமர்ந்தார்.
வெப்பம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா: இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர்..
:clap: :clap: :clap:Quote:
கல்லு£ரி படம்தான் நான் கடைசியா இசையமைச்ச படம். நல்ல டைரக்டர்களின் படங்கள் வந்தால் பண்ணுவோம். இல்லைன்னா சும்மாவே இருப்போம். பணத்துக்கு ஆசைப்பட்டு படம் பண்ண வேண்டாம் என்று நாலு வருஷம் ஒதுங்கியே இருந்தேன் என்றார் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர். இந்த ஓய்வு ஒரு புயல்வேக ஓட்டத்திற்கான 'வார்ம் அப்' என்பது மட்டும் தெள்ளந் தெளிவாக புரிந்தது நமக்கு. ஏனென்றால் இந்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் அப்படி ஒரு ருசி!
Suhasiniyin kaNavar chennai-ya nallA padhinju pala varudam Agudhu - avar oru pan-india neverland-ai dhAN ippOllAm padhinjundurukkArQuote:
Originally Posted by venkkiram
Tamil cinema sets New record
Jan 03, 2011
Home > More news
Year 2010 has been a booming
year for Tamil cinema with 150
films hitting the screens. This is
the highest ever in the history of
Tamil cinema, says industry trade
pundits.
According to ‘Film News’
Anandan, “It is a landmark year
in the history of Tamil cinema
with 150 straight releases and
42 dubbed releases.
On the face
of it, our cinema is booming, but
95 per cent of these films have
been produced by new
production houses which have
come up in the last three years.
Veteran producers have gone
into a shell as filmmaking has
changed drastically.”
However, the situation has not
been that bright at the box office
as only a handful of films
managed to garner profits while
the rest faded away after a few
shows. The industry is eagerly
waiting to find out what 2011
has in store for them with a slew
of big budget films lined up for
release.
Behindwoods.com
I donno how many of u noticed this.. almost every big actor & director had a release in 2010
Kamal - Rajini
Vijayakanth
Ajith - Vijay
Vikram - Surya - karthi
Danush - Simbhu
Arya - Jeyam Ravi - Sham
Sarathkumar - Arjun
Sathyaraj - Prabhu - Karthik
Vimal - Aadhi - Santhanu - mirchi Siva
Directors:
Maniratnam
Shankar
Gowtham Menon
Selvaragavan
Venkat Prabhu
Saran
KSR
Lingusamy
& many new comers
Honest, gud obzervasion,,.. quite surprising actually..
add Vikram also in the list...
"Chronicling the legacy of Tamil cinema"
http://www.hindu.com/2011/01/05/stor...0560100200.htm
:lol:Quote:
Jeyam Ravi - Sham
Bharat, Jeeva, Sreegandh and PT?
honest-u makes it a point to forget Vikram each time he makes any observation ... and puts VK behind Rajini and Kamal always as well :PQuote:
Originally Posted by raajarasigan