அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
Sent from my SM-A736B using Tapatalk
மயங்கினேன். சொல்லத் தயங்கினேன். உன்னை விரும்பினேன் உயிரே
Sent from my CPH2371 using Tapatalk
உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அழகில் தொலைவேனே
Sent from my SM-A736B using Tapatalk
அழகேஅழகு தேவ...தை
ஆ...யிரம் பா..வலர்
எழுதும்... கா...வியம்
Sent from my CPH2371 using Tapatalk
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை
பூமியில் கண்டது இன்று
Sent from my SM-A736B using Tapatalk
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
Sent from my CPH2371 using Tapatalk
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா
Sent from my SM-A736B using Tapatalk
வாடி ராசாத்தி…
புதுசா… இளசா… ரவுசா…
போவோம்…
வாடி வாலாட்டி…
வரியா… புலியா…
தனியாத் திரிவோம்
Sent from my CPH2371 using Tapatalk
வரியா…. வரியா…. வரியா…. வரியா….
தண்ணி கொண்டு வார பொண்ணே தண்ணி நல்லா இல்லே
தண்ணி கொண்டு வார பொண்ணே தன னா ன ன ன னா
தனியா வரியா டீ தன ன ன ன னே
Sent from my SM-A736B using Tapatalk
தண்ணி கொடம் எடுத்து. தங்கம் நீ நடந்து வந்தால். தவிக்குது மனசு
Sent from my CPH2691 using Tapatalk