#Papanasam WOW In Devi 1 show added by 10.30 PM & Sangam 2 shows added by afternoon & night from tomorrow. #Maari shows reduced accordingly.
Already from today shows increased in udhayam,rakki,radha cinemas
#Papanasam WOW In Devi 1 show added by 10.30 PM & Sangam 2 shows added by afternoon & night from tomorrow. #Maari shows reduced accordingly.
Already from today shows increased in udhayam,rakki,radha cinemas
Yes. Those who want can check these screen shots.
Attachment 4277Attachment 4278Attachment 4279
Attachment 4281Attachment 4280
i keep telling this..aravekkadu..is worse than vegave vegaathathu..somebody pls mosquito repellent please
இவ்வளவு எல்லாம் think பண்ண வேண்டாம்.
கமலுக்கும் சரி, இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் சரி, இனிமேல் தயாரிக்க போற தயாரிப்பாளருக்கும் சரி ground reality என்னான்னு தெரியும். இந்த மாதிரி report அவர்களை துளி அளவுக்கு கூட பாதிக்காது.
இந்த மாதிரி Report-ல என்ன புரிந்து கொள்ளலாம் என்றால் ரஜினி,விஜய் மாதிரி நடிகர்கள் தங்களது இமேஜை காப்பாற்றி கொள்ள என்ன மாதிரி தில்லாலங்கடி வேலை செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளளாம். அவ்வளவுதான்.
ஹே ராம் வெளி வந்த முதல் வாரத்தில் அந்த படத்திற்கு சன் டிவி காரன் 2வது இடம் கொடுத்தான்(அவர்களது அராஜகம் அப்பொழுது உச்சத்தில் இருந்தது). மற்ற டிவிக்கள் எல்லாம் ஹே ராமுக்கு முதல் இடம் கொடுத்தது.
இதை மனதில் வைத்து தெனாலி படத்தில் சன் டிவிக்கு அப்பொழுது போட்டியாக இருந்த ராஜ் டிவியை படத்தில் வருமாறு காட்சி அமைக்கப்பட்டது. உடனே சன் டிவிகாரன் தனது top 10 நிகழ்ச்சியில் தெனாலி படத்திற்கு இரண்டாம் இடமும்,அப்பொழுது வெளிவந்த அர்ஜூன் படத்திற்க்கு முதல் இடமும் கொடுத்தார்கள். சில வாரங்களிலேயே அர்ஜுன் படம் படுத்து விட்டது. உடனே விஜய் படத்திற்கு முதல் இடமும் தெனாலி படத்திற்கு 2ம் இடமும் கொடுத்தார்கள். கடைசி வரை தெனாலிக்கு முதல் இடம் கொடுக்கவே இல்லை.
ஆனால் தெனாலி படம் bb ஆனது. மதுரையில் அர்ஜுன் படம் 65 நாட்கள் ஒடியது. விஜய் படம் 70+ நாட்கள் ஓடியது. ஆனால் தெனாலி 3 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது.
இப்பொழுது சன் டிவியின் நிலமை என்ன?
கமல் படம் பொது மக்களுக்கு பிடித்து விட்டால் அந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
Bw மாதிரி web site காரர்களெல்லாம் கமலுக்கு ஜுஜுபி.