இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
Printable View
இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கேளாய் பூ மனமே
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
நான் பாடி
வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம்
சில காலம்
பார்த்த ஞாபகம்
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுதிசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும் ஊரடங்கி
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும்