https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a5&oe=5E1154AF
Thanks H O S
Printable View
மனம் போல வாழ்வு...
குணம் போலவே புகழ்...
எண்ணம் போலவே செயல்...
1960 ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த பெரும்புயல் வெள்ளத்தின்போது ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்களை தானமாகத் தந்த அன்னை இல்லத்தின் அறுபதாண்டு நிறைவுப் பயணத்தில் ஆண்டு முழுதும் வாரந்தோறும் அன்னதானம் வழங்க வேண்டுமென்ற சிந்தனையை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கினோம்...
அம்முயற்சியில் இப்போது பொன்விழா வாரத்தை ஐயனின் பேருளால் நெருங்கியுள்ளோம்......
இம்முயற்சிக்கு துணை நின்ற நடிகர்திலகத்தின் அத்தனை ரசிக நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!!
#எல்லாப்_புகழும்_ஐயன்_ஒருவருக்கே!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...56&oe=5DFEAA71
நன்றி வான்நிலா விஜயகுமார் (முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...29&oe=5E0A8569
Thanks Sekar (F B )
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d1&oe=5DC821F6
Thanks Sekar (F B )
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6c&oe=5E10B0C4
Thanks Sekar (F B )
ஞாயிறு மாலை திருச்சி கெய்ட்டி திரை அரங்கில் மக்கள் பேராதரவோடு சிவாஜி ரசிகர்கள் பெரும் அளப்பறையில் நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் சரித்திர சாதனை பெற்று GSTக்கு பிறகு வந்த படங்களிலேயே ஞாயிறு மாலை காட்சியில் அதிக வசூல் பெற்று இமாலய சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு பாடலின் போதும் ரசிகர்கள் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது - எத்தனை தலைமுறை ஆனாலும் சிவாஜி புகழ் இமயம் தொடும் என்பதில் ஐயமில்லை https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...18&oe=5E11A0E4 https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...69&oe=5DCFC253
2012ம் ஆண்டு திருச்சி ரம்பா தியேட்டரை கதி கலங்கச்செய்து வசூலில் சூறாவளியாய் 28 நாட்கள் ஓடி அதே அரங்கில் ஊர்வசியின் ஷிபிட் செய்யப்பட்டு 50 நாட்கள் ஓடியது உண்மை கொடை வள்ளல் சிவாஜியின் கர்ணன் படத்திற்கு மக்கள் கூட்டம்--இந்த பெருமை உலகில் வேறு எந்த நடிகருக்கு கிடைக்குமா https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...0d&oe=5E004E18
திருச்சி கெய்ட்டி தியேட்டரில் வெளியிடப்பட்ட நடிகர்திலகத்தின் மறு வெளியீட்டு படங்களுக்கு சிவாஜி ரசிகர்களின் அலங்காரம் https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...65&oe=5E0BF5F2https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...fa&oe=5E140670https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...78&oe=5E10FB65
திருச்சி கெய்ட்டி தியேட்டரில் வெளியிடப்பட்ட நடிகர்திலகத்தின் என்னை போல் ஒருவன் படத்திற்கு மக்கள் ஆதரவு பார்த்து பிரபல ஆங்கில பத்திரிகையின் செய்தி https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...4f&oe=5DFAF0E9
திருச்சி கெய்ட்டியில் ஞாயிறு மாலை காட்சி சிவாஜி யின் பல படங்கள் ஹவுஸ்புல் ஆனதை தொடர்ந்து சிவாஜி ரசிகர்களால் ஹவுஸ்புல் போர்டு செய்து வைக்கப்பட்டது https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...36&oe=5E00DD58https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...75&oe=5DFCFAC9 https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...a8&oe=5DCB610D
திருச்சி கெய்ட்டி யில் சக்கைபோடுபோட்ட வசந்த மாளிகை பட சாதனை பற்றிய பத்திரிகை செய்திhttps://scontent.fmaa1-3.fna.fbcdn.n...44&oe=5E061321
திருச்சி பேலஸ் தியேட்டரில் வெளியான சிவகாமியின் செல்வன் மறுவெளியீட்டிற்கு சிவாஜி ரசிகர்களின் அலப்பறை https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...37&oe=5E005F3C https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...8b&oe=5E0A82B6
திருச்சி பேலஸ் தியேட்டரில் வெளியான சிவகாமியின் செல்வன் மறுவெளியீட்டிற்கு சிவாஜி ரசிகர்களின்ஆர்ப்பாட்டத்தை பார்த்த பத்திரிகையின் பிரமிப்பூட்டும் செய்தி https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...d9&oe=5E0830A6
வணக்கம் சௌத்திரிராம் !
2012 ஆண்டிற்கு பின்னாலான நமது திலகத்தின் படங்களது மறுவெளியீட்டில்
திருச்சி மாநகரில் ஏற்படுத்திய சாதனை விபரங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
இவற்றைவிட முன்னைய காலத்தில் ஏற்படுத்திய புதிய மற்றும் மறுவெளியீட்டு
சாதனை பொக்கிஷங்கள் தங்கள்வசம் அல்லது தங்களது நண்பர்கள்வசம் இருந்தால்
அவற்றையும் பெற்று இங்கே பதிவீடுங்கள்.
மற்றும் முன்னைய சிவாஜி சார்பாக வெளிவந்த பத்திரிகைகள், படங்களுக்கு வெளியிடுப்பட்ட
மலர்கள், நோட்டீஸ் போன்றவை கிடைத்தால் அவற்றையும் இங்கே பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1b&oe=5E0CA132
Thanks K V Senthil nathan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...31&oe=5DCB35C0
Thanks AAsir Baskar Rathnadas
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை
100க்கும் அதிகமான முறை நடத்தி,
அதில் வந்த வருமானத்தை, ...
நாடகத்தில் நடித்த மற்ற கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்து விட்டு,
தனக்கு வரவேண்டிய சம்பளம் 36 லட்சத்தை
( இன்றைய மதிப்பு பலநுாறு கோடி),
கல்வி வளர்ச்சிக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கட்டிடங்கள் கட்டவும், நுாலகங்கள் கட்டவும் கொடுத்த,
கல்வி தந்தை
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சார்பிலும், சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பிலும்,
அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்,
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ca&oe=5DC81F65
நன்றி சந்தர்ராஜன் (முகநூல்)
இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.அவர்களுக்கு பிறந்த நாள்.....
இந் நாளில் அவரை நினைவு கொள்வதோடு..... ..
இவர் தான் வ.உ.சி என்று மக்களுக்கு அடையாளம் காட்டிய
நம் நடிகர் திலகத்தை நினைத்து பெருமை கொள்வோம்........
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b0&oe=5E160813
நன்றி Lakshmanan Lakshmanan (F B )
இணைப்பில் உள்ள படங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்,
சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்,
சுதந்திர இந்தியாவின்... முதல் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,
ஆகியோரது பிறந்த நாள் இன்று,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ed&oe=5DFF44B6https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...32&oe=5DCA97F3
நன்றி சேகர் பரசுராம் (முகநூல்)