Fb செலுலாய்ட் சோழனில் அருமையான விஷயங்களை சுதாங்கன் பிரமாதமாயும் பிரமிப்பாயும் எழுதி வருவது அருமையிலும் அருமை.புத்தக வடிவில் வெளியிட்டால் பெரும் பாராட்டு இன்னும் பெறும்.அவருக்கு உயர்ந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
Printable View
Fb செலுலாய்ட் சோழனில் அருமையான விஷயங்களை சுதாங்கன் பிரமாதமாயும் பிரமிப்பாயும் எழுதி வருவது அருமையிலும் அருமை.புத்தக வடிவில் வெளியிட்டால் பெரும் பாராட்டு இன்னும் பெறும்.அவருக்கு உயர்ந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
http://www.thehindu.com/multimedia/d...7_2765199f.jpg
Summary: Film producer-director Vetrimaran gives away Sivaji Ganesan award to S. Bhargavi fromIIT-Madras at Milan '16 at SRM University in Kattankulathur on Sunday.— Photo: G. KrishnaswamyThe four day annual cultural festival Milan ’16 culminated at SRM University with a colourful valedictory session on Sunday. National award winning film producer-director Vetrimaran distributed prizes to winners at the end of the festival. As the curtains came down on the SRM University’s four-day festival, students poured into the outdoor stadium to get a glimpse of the producer-director Vetrimaran. He presented the Sivaji Ganesan Award to S. Bhargavi of IIT-Madras. The best college award was bagged by VIT, while Raja Thomson of SRM bagged the K. Balachander award.
Film producer-director Vetrimaran gives away Sivaji Ganesan award to S. Bhargavi fromIIT-Madras at Milan '16 at SRM University in Kattankulathur on Sunday.— Photo: G. Krishnaswamy The four day annual cultural festival Milan ’16 culminated at SRM University with a colourful valedictory session on Sunday. National award winning film producer-director Vetrimaran distributed prizes to winners at the end of the festival. He was presented the Balu Mahendra Award instituted by the University for his latest hit ‘Visaranai.’ The award was given by Shanky Mahendra son of his mentor, cinematographer-director, Balu Mahendra. He presented the Sivaji Ganesan Award to S.
Bhargavi of IIT-Madras. The best college award was bagged by VIT, while Raja Thomson of SRM bagged the K. Balachander award. As the curtains came down on the SRM University’s four-day festival, students poured into the outdoor stadium to get a glimpse of the producer-director Vetrimaran. The festival was inaugurated by actor-producer John Abraham and there was a musical extravaganza by ‘DSP’, (Devi Sri Prasad) on Saturday. The Hindu is the media partner..
Source: http://www.thehindu.com/news/cities/...cle8322324.ece
courtesy: http://www.nyoooz.com/chennai/381214...olourful-close
Aradhana to 'Sivakaamiyin Selvan'in Seedar NT!
The Good, The Bad, The Ugly and The Diplomat of Tamil Screen : All possible by the one and the only one NT (Nadippin Thesaurus) !
தமிழ்த் திரை சித்தர்கள் பித்தர்கள் எத்தர்கள் ஜித்தர்கள் : அனைவருமே நடிகர்திலகத்தின் குணாதிசய பிரதிபலிப்பில் மட்டுமே!
Quote:
உலகத்திரை எத்தனையோ குணாதிசயங்களை வெளிக்கொணர்ந்திருக்கலாம் ஆயினும் நடிகர்திலகத்தால் மட்டுமே அனைத்து வகை குணாதிசய வெளிப் பாடுகளையும் பகுத்து ஒரு தனி பாணியில் நடிப்பிலக்கணமாக வகுத்து உலகப் பெருநடிகர் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது!
நடிகர்திலகம்.........சித்தனாக ! The Good...!
அகத்தை உணர்ந்தவரே சித்தர் !
அடியும் முடியும் காண இயலாத இறைவனே சித்தர் திலகம் !
இறைவனே புவியில் இறங்கி நடத்தும் திருவிளையாடலில் நாமெல்லாம் பக்தரே !!
https://www.youtube.com/watch?v=U0viOT5Gowg
நடிப்பின் நாடித் துடிப்பு .....எத்தனாக! The Bad!
Quote:
அறிவுக் கண் மூடி பொருள் பண வெறியேறும் எவரும் எத்தரே !
அறிவின் உச்சியிலிருக்கும் ரேடியோ இஞ்சினீயர் தனது அறிவுத் திறனை அங்கீகரிக்காத சமுதாயத்தின்பால் கொண்ட வெறுப்பு பழிவாங்க எத்தனிக்கும் போது அறிவுக் களஞ்சியமும் எத்தனாக மாறுவது முறையோ!
உப்பைத் தின்றவர் தண்ணீர் குடிப்பார் தப்பைச் செய்தவர் தண்டனை பெறுவார் என்பதை எத்துணை நயம்பட நடிப்பால் வாழ்ந்து காட்டியிருக்கிறார் நமது
நடிப்பாற்றலின் எத்தர்!
https://www.youtube.com/watch?v=oo-A6DLaD2A
நடிப்பிலக்கணம் .....பித்தனாக! The Ugly....outer look but the Beauty inner!
ஆசையை விட்டொழித்தவர் அடுத்தவர் கண்களுக்குப் பித்தரே !
ஞானம் முற்றி புறவாழ்வின் சூதுணர்ந்து மனதை ஆற விடும் நடிப்புப் புத்தரின் பின்னே நாமெல்லாம் பித்தரே !
https://www.youtube.com/watch?v=-3i-2sEiZSc
A diplomat has to perform all the roles of the Good, The Bad and the Ugly combined!!
Never Ever performance by NT in Pudhiya Paravai!! Feel it pals!!
நடிப்பின் வர்ண ஜாலம் .....ஜித்தனாக! The Diplomat Chanakya of acting!!
It would be a queer experience when one witnesses the rainbow shades of his acting in this single movie which gives the sum total of his acting histrionics in all his other movies, in my personal opinion!!
https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQQuote:
வானவில்லின் வர்ண ஜாலமாக நடிப்பின் (இந்திர)ஜித்தன் கலக்கியெடுத்த மாயா ஜால நடிப்பின் வண்ண நிழலோட்டம்!
படம் : நீலவானம்
பாடல் : ஓ லிட்டில் பிளவர்...
http://i67.tinypic.com/dzcp06.jpg
நடிகர் திலகத்தின் பல படங்கள் எல்லாகாலத்திலும்
மறுவெளியீடு கண்டு சாதனைகள் படைத்திருக்கின்றன
அவை வெளிக்கொணரப்படாத காரணத்தால்
நடிகர் திலகத்தின் படங்கள் மறுவெளியீடு காண்பதில்லை
சாதனை செய்வதில்லை
பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன
என சிலர் நினைக்கின்றார்கள்
அப்படியானவர்களின் நினைப்பபை தவிடுபொடியாக்க
திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து
90 களில் மறுவெளியீடு கண்ட ராஜா ,தெய்வமகன்
படங்களின் விளம்பரங்கள்
http://i68.tinypic.com/206zmhc.jpg