Originally Posted by
ravikiransurya
திரு.ஆர்.கே.எஸ்.
வார்த்தைகளை நிதானித்து பேசுங்கள். இன்று காலையில் உங்கள் திரியில் நீங்கள் கூறியுள்ளபடி, புளுகுவது எங்கள் பழக்கம் அல்ல.
நவரத்தினம் படம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்ததில்லை.
நண்பர் திரு.சிவா அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறீர்கள். நாங்களாவது அந்தக் காலத்தில் அடித்த நோட்டீஸ்களை வெளியிடுகிறோம். நீங்கள் அந்த நோட்டீஸ் கூட இல்லாமல் வெறுமனே எழுதுவீர்கள். அதை எல்லாரும் ஏற்க வேண்டும். அது சாதனையாகிவிடும். ஆனால், நாங்கள் நோட்டீசோடு குறிப்பிட்டால் கூட ஏற்கமாட்டீர்கள். நல்ல நியாயம்தான். நீங்கள் முதலில் உங்கள் பட வசூல்களுக்கு ஆதாரம் கொடுங்கள். உங்கள் திரியில் வெறுமனே எழுதியிருப்பதை அல்ல. பிறகு நீங்கள் கேட்ட ஆதாரத்தை நான் பதிவிடுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: அங்கே ஒருவர் கழுதை, ஞானசூனியம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதேபோல, எல்லாராலும் சொல்ல முடியும். ஆனால், நாங்கள் கண்ணியமானவர்கள்.
.