-
அடுத்து உங்கள் செவிகளை குளிர்விக்க வரும் பாடல்...
படம்: மேகத்துக்கும் தாகமுண்டு
பாடல்: யாரது? மன்மதன்....ஏனிது? மந்திரம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.4shared.com/mp3/SNfX6UQCc...NDU_-_Yaa.html
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
தொடர்ந்து கங்கையோடு யமுனையுடன் இணைந்து மயக்கவரும் இன்னிசையை கேட்போமே...
படம்: இமயம்
பாடல்: கங்கை..யமுனை இங்குதான்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
இசை: "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்
http://www.4shared.com/mp3/3tWMAjOeb...ai_Inguth.html
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பு நண்பர்களே,
அடுத்து மனது மயங்கும் இனிமையான மெல்லிசை ஒன்று...
படம்: காலங்களில் அவள் வசந்தம்
பாடல்: பாடும் வண்டே பார்த்ததுண்டா
பின்னணி: வாணிஜெயராம்
இசை: விஜயபாஸ்கர்
http://www.mediafire.com/listen/yj8f..._Vande(VB).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
தொடர்ந்து வாணி அம்மாவில் சுகந்தமான குரலில், கலக்கல் இசையில் மற்றுமொரு இனிய பாடல். உங்கள் கருத்துக்களை தாருங்கள் நண்பர்களே...
படம்: மாந்தோப்பு கிளியே
பாடல்: வெள்ளிகிழமை விடிகாலை
பின்னணி: வாணிஜெயராம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/yma5...Vidikaalai.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
Jack -
All good picks.
Vellikizhamai Vidikaalai was quite popular when the film was released. Another frequently heard duet from the same film was Poovo Malarndhirukku...
Thank you for sharing.
-
அன்பு நண்பர் Naaz,
நன்றி..நன்றி..நன்றி. உங்கள் பின்னூட்டம் எனக்கு கூடுதல் உற்சாகம் தருகிறது. இன்று ஒரு அரிதான, அதிகம் கேட்டிராத பாடல் இந்த இழையில் உலவும் அணைத்து இசை நெஞ்சங்களுக்காகவும்...
படம்: தலைவனுக்கோர் தலைவி
பாடல்: பொன்னூஞ்சல் போடும் நெஞ்சம்
பின்னணி: Dr.பாலமுரளிகிருஷ்ணா & வாணிஜெயராம்
இசை: Dr.பாலமுரளிகிருஷ்ணா
http://www.mediafire.com/listen/miw2...um(DR.BMK).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசை நெஞ்சங்களே,
வாணி அம்மாவின் கானக்குரலில் மற்றுமொரு அரிதான, அதிகம் கேட்டிராத கலக்கல் பாடல்.
படம்: இது கதை அல்ல
பாடல்: என் பாதங்கள் சொர்கங்களின்
பின்னணி: வாணிஜெயராம் & ஷ்யாம்
இசை: ஷ்யாம்
http://www.mediafire.com/listen/6gir...lil(SHYAM).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
Jack,
The latest two songs, I have never heard before. Thank you.
-
அன்பின் நண்பர் Neel D,
ஆமாம்.. அந்த பாடல்கள் அரிதான பாடல்களே. மேலும் ஒரு அரிதான பாடல் இன்று. Pop மெட்டமைப்பில் உருவான இந்த பாடலையும் கேளுங்களேன்..
படம்: சுராங்கனி
பாடல்: சுராங்கனி..சுராங்கனி..
பின்னணி: மலேசியா வாசுதேவன் & வாணிஜெயராம்
இசை: பாபுஜி
ttp://www.mediafire.com/listen/bbg0un7jw0202ca/SURAANGANI_-_Suraangani..Suraangani(BABUJI).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
Jack -
Neel D stole my words! Have never heard Ponnoonjal and En Paadhangal before. Truly rare!
Suraangani I have heard a few times, but good to find it here again!
Thank you for your contribution.