கூந்தல் பாய் போடு
தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு
ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே
Printable View
கூந்தல் பாய் போடு
தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு
ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே
கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
மாப்பிள்ளை நீ எத்தனையோ மணிமுத்தம் சிந்தினே
ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு
உந்தன் கண்கள் அது ஒரு அங்குலம்
ஆனால் அதில் என் உயிர் சங்கமம்
நீ பார்க்கின்றாய் என்னுள்ளே
மின்னல் தொடும் உணர்வு
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணா உனைத் தேடுகின்றேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
Sent from my CPH2371 using Tapatalk
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
Sent from my CPH2371 using Tapatalk
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா
Sent from my SM-N770F using Tapatalk
உயிரே உயிரே நலம் தானா ?
சம்மதம் தானா ? நிஜம் தானா? நிம்மதி தானா?
அழகே நிலவின் முதுகில் கவிதை
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள்
நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு
தானே தனக்குள் ரசிக்கின்றாய் தலை முழுகாமல் இருக்கின்றாய்
மானே எனக்குப் புரியாதா மகன் வரப்போவது தெரியாதா
எனக்கொரு
மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே
இருப்பான் தனக்கொரு
பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே
நடப்பான்
Sent from my CPH2371 using Tapatalk
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
Sent from my CPH2371 using Tapatalk
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்
காடு திறந்து கிடக்கின்றது
காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் வரும் காதல் வலி
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
Sent from my SM-N770F using Tapatalk
என் சுவாசம் உன் மூச்சில் ..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே
Sent from my CPH2371 using Tapatalk
சதிபதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
கோகுலத்து ராதை வந்தாளோ இந்த
கல்யாண தேரிலே...கல்யாண தேரிலே.....
மிதிலை நகர் சீதை வந்தாளோ எங்கள்
வீட்டோடு வாழவே வீட்டோடு வாழவே
அந்த தென்மதுரை மீனாள் விளக்கேற்ற
Sent from my CPH2371 using Tapatalk
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
தாய் மடியே உன்னை தேடுகிறேன் தாரகையும் உருக வாடுகிறேன் பத்து திங்கள் என்னை சுமந்தாயே
Sent from my CPH2371 using Tapatalk
சில நாள் கருவில் பல நாள் கனவில்
உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே
Sent from my SM-N770F using Tapatalk
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ*
நான் பிறந்த காரணத்தை*
நானே அறியும் முன்னே
Sent from my CPH2371 using Tapatalk
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே
கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம். குத்தாலச் சாரலே, முத்தான பன்னீரே
Sent from my CPH2371 using Tapatalk
பூவாலியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் போலே
நான் போகிறேன் மேலே பூலோகமே காலின் கீழே
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர்
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணா உனைத் தேடுகின்றேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை
Sent from my SM-N770F using Tapatalk
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே
Sent from my CPH2371 using Tapatalk
நதி எங்கே வளையும் கரை ரெண்டும் அறியும்
மதி எங்கே அலையும் ஆகாயம் அறியும்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
Sent from my CPH2371 using Tapatalk
போக போக தெரியும் இந்தப் பூவின் வாசம்
Sent from my SM-N770F using Tapatalk
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள்
Sent from my CPH2371 using Tapatalk
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்
அதை கோபித்து தடுத்தவன்
Sent from my SM-N770F using Tapatalk
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி
Sent from my CPH2371 using Tapatalk
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது
Sent from my SM-N770F using Tapatalk