theeraadha viLaiyaatu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
Printable View
theeraadha viLaiyaatu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
பொருளே இல்லார்க்கு தொல்லையா
புது வாழ்வே இல்லையா இருள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ எனது கை என்னை அடிப்பதுவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி வந்தது எனக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
enakkum unakkum isaindha porutham enna poruthamo
indha porutham ulagil
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கறுப்பு எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
Sent from my SM-N770F using Tapatalk
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
izhuthu pothinaa padukka viduvenaa
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்*
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு
Sent from my SM-N770F using Tapatalk
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அநேக நன்மையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
Sent from my SM-N770F using Tapatalk
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்தாலும் நினைத்தாலும்
படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று
Sent from my SM-N770F using Tapatalk
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
Sent from my SM-N770F using Tapatalk
கலைவாணியோ ராணியோ
அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ
எதுதான் பேரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரோடு யாரோ
இந்த சொந்தம் என்ன பேரோ
நேற்று வரை நீயும் நானும்
யாரோ யாரோ தானோ
ஒர் ஆளில்லா வானில்
கருமேகங்களின் காதல்
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
There are songs from Kabali, Sarvam Thala Mayam, etc with the word கருமேகம்
But you can sing with either கரு or மேகம் too
மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலகலக்குது காத்து சலசலக்குது கீத்து
பளபளக்குது சோலையெல்லாம் பருவப் பெண்ணைப் பாத்து
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொக்கா போட்ட நவாபு
செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு
Sent from my SM-N770F using Tapatalk
மயிலே நீ போ வேணாம் வீராப்பு
சின்ன பொண்ணு சேலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
selai kattum poNNukkoru vaasam uNdu kaNdadhuNdaa
kaNdavargaL sonnaduNdaa
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு நன்றி
Sent from my SM-N770F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என்னருகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்த மங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள் படித்து
Sent from my SM-N770F using Tapatalk
படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாரினில் ஆதியில் பேதமே இல்லை
பாதியில் வந்ததே தொல்லை
Sent from my SM-N770F using Tapatalk
அடடா அடடா காதல் அழகிய தொல்லை உன்கிட்ட ஒன்னு சொல்லணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்கிட்ட ஒன்னு சொல்லணும்
ஒன்னோட.ஒன்னாயிருக்கணும்
ஏதோ நினைக்கிறேன்
அதை ஏனோ மறக்கிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதுவரை இதுவரை விலகிய வாழ்க்கை
வாசலில் வந்து வரவேற்க்க
Sent from my SM-N770F using Tapatalk
வாங்கையா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா
ஏழைகள் உங்களை நம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk