Malayalam hero Dilip (whose wife is Manju Warrier, a Malayalam heroini)
Printable View
இன்று (15-7-2012)பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம்.
http://a5.sphotos.ak.fbcdn.net/hphot...34240471_n.jpg
KUMKI - AUDIO LAUNCH ON 26TH JULY 2012 AT SATHYAM THEATRE, CHENNAI, STARRING VIKRAM PRABHU.
http://i872.photobucket.com/albums/a...mkinvwrap4.jpg
http://i872.photobucket.com/albums/a...mkinvwrap3.jpg
http://i872.photobucket.com/albums/a...mkinvwrap2.jpg
http://i872.photobucket.com/albums/a...mkinvwrap1.jpg
இளைய திலகம் பிரபு அவர்களின் புதல்வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனுமான திரு விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகும் கும்கி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 26.07.2012 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இது பற்றிய விவரங்கள் திரு விக்ரம் அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ள இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.
திரு விக்ரம் பிரபு அவர்களுக்கான இணைய தள இணைப்பு
Thank you, Raghavendra-sir, appreciate it so much. Will post the this on the movie thread.
Kumki audio release coverage & photos.
http://onlysuperstar.com/?p=15727
what a surprise! no thread yet for the aduttha thalapathy??
மீண்டும் 'குமுதம்' [1.8.2012] : மீண்டும் இளைய திலகம் [Face-to-Face]
http://i1110.photobucket.com/albums/...GEDC6164-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6165-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
இளைய திலகத்தின் அசத்தல் பேட்டி
'குமுதம்' 10-10-2012 இதழில் நடிகர் திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'இளையதிலகம்' பிரபு அவர்களின் சிறப்புப் பேட்டி வெளியாகியுள்ளது. தன் தெய்வத் தந்தையைப் பற்றியும், தங்களுடைய கூட்டுக் குடும்பம் பற்றியும், அப்பாவின் தொழில் பக்தி பற்றியும், 'அன்னை இல்ல'த்து மகாலக்ஷ்மிகள் பற்றியும், கமல், ரஜினி பற்றியும், தன் பிள்ளைகள், உறவினர் பற்றியும், தன்னுடைய திரையுலக அனுபங்களைப் பற்றியும் மொத்தம் நான்கு பக்கங்கள் அழகாக, அம்சமாக பேட்டி அளித்திருக்கிறார் நம் 'இளைய திலகம்'. இப்போது அந்தப் பேட்டி சுடச்சுட நமது பார்வைக்கு.
பக்கம் 1
http://i1087.photobucket.com/albums/...%20-2/pra1.jpg
பக்கம் 2
http://i1087.photobucket.com/albums/...%20-2/pra2.jpg
பக்கம் 3
http://i1087.photobucket.com/albums/...%20-2/pra3.jpg
பக்கம் 4
http://i1087.photobucket.com/albums/...%20-2/pra4.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
குழந்தைகள் தினத்தை யொட்டி இளைய திலகம் பிரபு கணேசன் குழந்தைகளுடன் ஆடிப்பாடும் பாடல் காட்சி.
படம் வியட்நாம் காலனி
இசை இளையராஜா
குரல் மனோ மற்றும் குழுவினர்
http://youtu.be/uBXKzF18rm0