Quote:
Originally Posted by Murali Srinivas
Mohan,
Remember you were once asking about Thavapudhalvan title. You mentioned titles showing NT's name without the title Nadigar Thilagam. Just now watching Thavapudhalvan and checked the tiltle. It is
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்
அளிக்கும்
before the name of the movie and afterwards it is
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்
Regards
டியர் முரளி, எல்லாத்திலேயும் முந்திக்குவீங்களே...
நேற்றிரவு 'தவப்புதல்வன்' பார்க்க உட்காருமுன் நினைத்தேன். 'இந்தப்படத்தின் டைட்டில் பற்றித்தானே முன்பு மோகன் (நடிகர்திலகம் என்ற பட்டம் போடப்படவில்லையென்று) கேள்வி எழுப்பினார்?' என்ற எண்ணத்துடன் படம் பார்க்கத்துவங்கினேன். ஒன்றுக்கு இரண்டாக இரண்டுமுறை பட்டத்துடன் பெயர் காட்டினர். அப்போதே நினைத்தேன், காலையில் இதுபற்றி எழுத வேண்டும் என்று. இங்கு வந்து பார்த்தால் நீங்கள் ஏற்கெனெவே எழுதியுள்ளீர்கள். என்ன ஒரு அபார நினைவாற்றல் உங்களுக்கு?.