-
3. எக்குத் தப்பு நடந்தா அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு
ஏய் எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா
மலை ஏறு கோபாலா
சிக்குபுக்கு ரயிலே
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு
எக்கு தப்பு நடந்தா
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு
அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம்
இதுதான் பெண்பூவே உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்
-
4.மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா?
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?
மார்போடு கண்கள் மூடவா?
மலரே மௌனமா மலர்கள் பேசுமா?
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
-
5. காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் என்றால் அது ஒரு கீதை
காதல் என்றால் அது ஒரு கீதை
-
3 and 4 is right...
5 is not right :-)
-
yeah..holy ya maranthuttEn..
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
-
கார்த்தி 1 அண்ட் 2 க்கு ஆன்ஸர்?
-
1. ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்து வகை நான் அறியேன்
(பாடறியேன் படிப்பறியேன்)
2. பாடு நிலாவெ...
...
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
(hope its right)
-
2 is right..
1 is a ramarajan and gowthami song....
-
1.
I have not about it earlier....
You should have patient for small small mistakes ;-)
I have not read it in books, have not known it completely
-
enakku theriyaama JFF-aa? :shock:
1 is thaanaa vandha sandhanamE song :yes:
munna pinna arinjadhilla, murayaaga therinjadhilla, chinna chinna thavaRai neeyum poruthaaga vEnumE!